93 வயதில் 5-வது திருமணம் செய்த வயோதிபர்- பொண்ணுக்கு எத்தனை வயசு தெரியுமா?
93 வயது வயோதிபர் ஒருவர் 5 ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மணமக்கள்
ஊடகத்துறையில் புகழ்பெற்றவர்களில் ரூபர்ட் முர்டாக் ஒருவர்.
இவர் கடந்த வருடம் ஃபாக்ஸ் அண்ட் நியூஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஓய்வு பெற்றுள்ள ரூபெர்ட் கடந்த கடந்த சனிக்கிழமை 5- வது தடவையாக எலினா சுகோவா- வை ரூபெர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மொராகா வைன் யார்ட் எஸ்டேட்டில் நடைபெற்றுள்ளது.
காதல் திருமணம்
திருமணத்தின் போது 67 வயதாகும் சுகோவா அழகிய ஆங்கில் லெந்த் கவுனையும் மணமகன் முர்டாக் கருப்பு நிறகோட் சூட்டும் அணிந்திருந்தார்கள்.
5 ஆவது திருமணத்தில் நியூ இங்கிலாந்து பாட்ரியாட்டின் உரிமையாளரான ராபர்ட் கே கிராஃப்ட் மற்றும் நியூஸ் கார்ப்பரேஷனின் சி.இ.ஓ.-வான ராபர்ட் தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
காதலிப்பதற்கும், திருமணம் செய்து கொள்பதற்கு வயது வரம்பே இல்லை என்பதை இந்த ஜோடி நிருப்பித்துள்ளனர்.
அந்த வகையில் புதுமண தம்பதிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |