இந்தியாவில் முதல் பணக்காரர் இவரா? அம்பானியை விட 50 மடங்கு சொத்து
இந்தியாவில் முதல் பணக்காரரராக இருக்கும் முகேஷ் அம்பானி இந்தியா மட்டுமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார். உலக பணக்காரர்கள் வரிசையிலும் முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். ஆனால் இவரை விட 50 மட்ங்கு சொத்து வைத்திருந்த இந்தியாவின் முதல் பணக்காரர் ஒருவரும் இருக்கிறார் இவா பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முகேஷ் அம்பானி
அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவரும் மிகப்பெரிய பங்குதாரருமாவார். இவரின் சொத்து மதிப்பின் நிகர மதிப்பு சுமார் ரூ.11,460 கோடிகள் (சுமார் $116.6 பில்லியன்). இவரே இந்தியா மட்டுமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார்.
உலக பணக்காரர்கள் வரிசையிலும் முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளார். ஆனால் இவருக்கு முன்னர் இந்தியாவில் இந்தியாவில் அம்பானியை விட 50 மடங்கு சொத்து வைத்திருந்த ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கான் என்பவர் தான்.
இவரின் சொத்து மதிப்பை சில ஆண்டுகளுக்கு முன்புமதிப்பிட்டபோது உத்தேசமாக 230 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது. இது உலக பணக்காரர்களில் இவர் இடம்பிடிக்க வாய்ப்பு இருந்தது.
இவர் அம்பானியை விட பணக்காரர் என்று பார்த்தால் இவரை விட முகலாய பேரரசை வழிநடத்திய அக்பர் என்பவர் "கணக்கிட முடியாதது" என்று கருதும் அளவுக்கு மிகப் பெரிய செல்வத்தை வைத்திருந்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அண்மைக்கால ஆராய்ச்சிகள் எல்லாம் அக்பரின் மகத்தான செல்வத்தைப் பற்றிய தகவல்களை தந்து கொண்டே இருக்கின்றன. இவர் ஆட்சியின் போது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியதாகக் கூறுகின்றன.
அக்பர் காலத்தில் தான் முகலாயப் பேரரசு, உலகப் பொருளாதாரத்தில் ஒரு மேலாதிக்க சக்தியாக இருந்தது. இதன் பின்னர் கி.பி 1600 இல், அக்பரின் ஆண்டு வருமானம் அமெரிக்கன் டாலரில் 17.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டதுஅக்பரின் இன்றைய சொத்து அமெரிக்க டாலரில் 21 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
இவர் தான் இந்தியாவன் முதல் பணக்காரர். தற்போது இருக்கும் அம்பானியை விட இவர் கல மடங்கு பணக்காரர் என வரலாற்று தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |