நள்ளிரவில் 5 மாத குழந்தையை அசால்ட்டாக கடத்தி செல்லும் தம்பதி: பரபரப்பான காட்சி
child
Kidnapping
By Manchu
இந்திய மாநிலமான தமிழகத்தில் கோவையில் இரவில் 5 மாத பெண்குழந்தையினை தம்பதியர் இருவர் கடத்திச் சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகிவருகின்றது.
கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்த மணிகண்டன், சங்கீதா தம்பதிகளுக்கு ஐந்து மாத குழந்தை இருந்த நிலையில், இவர்கள் ஊர் ஊராக சென்று பழைய துணிகளை வீடுவீடாக சென்று வாங்கி அதனை விற்று வயிற்றுப்பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் 5 மாத குழந்தையுடன் சாலையில் இருந்த போது மர்மநபர் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இக்காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US