ஹீமோகுளோபின் அளவை சட்டென ஏற்றும் ஜூஸ்கள்.. என்னென்ன சேர்க்கணும்- ன்னு தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தற்போது இருக்கும் மக்கள் தீபாவளியில் பிஸியாக இருக்கிறார்கள்.
இது ஒரு வகை காய்ச்சல் என்று கூறலாம். தற்போது வந்திருக்கும் காய்ச்சல் தீபாவளி காய்ச்சல் அல்ல.
தீபாவளியை கொண்டாட விடாமல் செய்யும் காய்ச்சல். ஆம், சமூகத்தில் வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாகி வருகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
Bully கேங்கை ஒழித்து கட்டிய கமல்.. அடுத்தடுத்து போட்ட குறும்படங்கள்- அவமானத்தில் தலைகுனிந்த போட்டியாளர்கள்!
அத்துடன் குழந்தைகளின் உடம்பில் தற்போது ஹிமோகுளோபின் அளவு குறைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காய்ச்சல் வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி வீதத்தை அதிகரிக்கவும் அதிகமாக திரவ உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
அப்படி என்னென்ன ஜீஸ்கள் இருக்கின்றன? அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும்? என்பதனை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |