ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா?
குரு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குருபெயர்ச்சி
ஒருவரது அறிவு, கல்வி, தர்மம் இவற்றிற்கான காரணரான குரு தனது பாதையை மாற்றப் போகின்றதார். இவர் நேரடியாக பயணம் செய்யப்போவதால் சில ராசியினருக்கு நன்மைகள் கிடைக்கும்.
மார்ச் மாதம் 11ம் தேதி குரு மிதுனத்தில் நேரடியாக பயணிக்க தொடங்கும் நிலையில், குருவின் இயக்கமானது 12 ராசிகளையும் பாதிக்கின்றது.
ஜோதிடத்தில் குருவின் நேரடி பெயர்ச்சியால் தொழில், காதல் வாழ்க்கை, வணிகம் இவற்றில் வெற்றி பெற முடியும். செல்வம் குவியுவதுடன், சுப பலனையும் கொடுக்கப் போகின்றது.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு நல்ல பலன் கிடைப்பதுடன், குடும்பத்தினருடனான உறவுகள் வலுப்பெறுகின்றது. குருவின் நேரடி பெயர்ச்சியினால் உங்களது வணிகத்திலும் நன்மை கிடைக்கும்.

சிம்மம்
குருவின் வக்ர பெயர்ச்சியினால் சிம்ம ராசியினருக்கு தொழிலில் லாபம் கிடைப்பதுடன், நிதி நிலைமையையும் வலுப்படுத்த முடியும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகளை நீங்கள் காண முடியும். மேலும் அனைத்து காரியத்திலும் மிகப்பெரிய பலனை அடைவீர்கள்.

மீனம்
மீன ராசியினர் இந்த குருபெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தில் பிரகாசிப்பதுடன், செல்வம் அதிகரித்து, தொழிலில் வெற்றியையும் காண்பீர்கள். மத யாத்திரை செல்லும் வாய்ப்பு இருப்பதுடன், பொருள் வசதியும் அதிகரிக்கக்கூடும்.
குருவின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் குரு பகவானின் சன்னதியில் அவரை வணங்கி கொண்டைக்கடலை மாலை சாற்றுவது சிறந்த பலனை அளிக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |