குருப்பெயர்ச்சியால் பத்தே நாட்களில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi
By Pavi Aug 11, 2024 03:47 AM GMT
Report

 ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம்.

புதன், ராகு சேர்க்கை- திரிகோண யோகத்தால் வெற்றிபடிக்கட்டில் ஏறப்போகும் ராசியினர் யார் தெரியுமா?

புதன், ராகு சேர்க்கை- திரிகோண யோகத்தால் வெற்றிபடிக்கட்டில் ஏறப்போகும் ராசியினர் யார் தெரியுமா?

மங்களகரமாக கருதப்படும் குருபகவான் குடும்பம் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார் . இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

ஆகஸ்ட் 20, 2024 செவ்வாய்க்கிழமை மாலை 05:22 மணிக்கு, குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தை விட்டு மிருகசீரக நட்சத்திரத்தில் நுழைந்து 28 நவம்பர் 2024 வரை இந்த ராசியில் இருப்பார். இது 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் இது சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேஷம்

குருப்பெயர்ச்சியால் பத்தே நாட்களில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs In Guru Peyarchchi In August 2024

குருபகவானின் இந்த பயணம் உங்களுக்கு ஒரு அதிஷ்ட வாழ்க்கையை கொடுக்கப்போகிறது.நீங்கள் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சரி எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி வெற்றி பெறுவது நிச்சயம்.

இதுவரையில் மற்றவர்களிடம் கிடைக்காத பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.  வியாபாரம் வேலை இதில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேறி வாழ ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் வலுவாக இருக்கும்.

ரிஷபம்

குருப்பெயர்ச்சியால் பத்தே நாட்களில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs In Guru Peyarchchi In August 2024

குருவின் பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். தொழில் செய்கிறீர்கள் என்றால் அதில் வெற்றியை தவிர வேறொன்றும் வராது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் தற்போது வரும்.

முதலீடுகள் போட்டு ஆரம்பித்த செயல் வெற்றியில் முடியும். வியாபார கூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்றதாக அமையும். வியாபார சூழ்நிலை வலுவாக இருக்கும்.

கன்னி

குருப்பெயர்ச்சியால் பத்தே நாட்களில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs In Guru Peyarchchi In August 2024

கன்னி ராசியான உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் வந்து சேரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் காண பல பொன்னான வாய்ப்புகள் அமையும். தொழில் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.

திடீர் நிதி ஆதாயங்களுக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.வாழ்க்கை துணையிடம் நிங்கள் எதிர்பார்த்த எல்லாம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு விஷயத்தில் மதலீடு செய்தால் பயமில்லாமல் செய்யலாம்.

அது பல மடங்கு லாபத்தை ஈட்டி தரும்.இதுவரையில் ஏற்பட்டு வந்த துன்பங்கள் இனிமேல் இருக்காது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சியை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

தனுசு

குருப்பெயர்ச்சியால் பத்தே நாட்களில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs In Guru Peyarchchi In August 2024

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி செய்வதால் இனி வரப்போகும் ஆண்டில் வியாபாரம் செய்ய முதலீடு செய்தால் பல மடங்கு நனந்மை கிடைக்கும்.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் ஆனால் நீங்கள் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் சக ஓழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களை புரிந்துகொண்டு செயற்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு நல்ல வருமானமும் கிடைக்கும். எல்லா வகயிலும் நீங்கள் நன்மை மட்டுமே அனுபவிப்பீர்கள். வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். 

 

இந்த 5 விஷயங்களை செய்தால் Life- ல வெற்றி குவிஞ்சுகிட்டே இருக்குமாம்- செய்து பாருங்க

இந்த 5 விஷயங்களை செய்தால் Life- ல வெற்றி குவிஞ்சுகிட்டே இருக்குமாம்- செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US