குரு பெயர்ச்சி: அடுத்த 30 நாட்கள் 4 ராசிகளுக்கு ராஜயோகம்

Guru Peyarchi Horoscope Astrology
By Manchu Jul 21, 2026 02:33 AM GMT
Report

குரு பெயர்ச்சி காரணமாக அடுத்த 30 நாட்களுக்கு ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி

ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கின்றார். 12 மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றி வருகின்றார்.

மகிழ்ச்சி அறிவு, திருமணம் இவற்றிற்கு காரணமாக இருக்கும் குரு 9 கிரகங்களில் மங்களகரமான கிரகமாக இருக்கின்றார். குருவின் பெயர்ச்சி தருணத்தில் சில ராசியினருக்கு நேரடியான தாக்கம் ஏற்படும். இதனால் தொழில், வியாபாரம், கல்வி இவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

தற்போது குரு கடக ராசியில் உள்ள நிலையில், கடந்த 19ம் தேதி பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடைந்துள்ளார். ஆகஸ்ட் 19ம் தேதி வரை இதில் நிலைத்திருப்பதால் சில ராசியினருக்கு நேர்மறையான ஆற்றலை அளிக்கின்றார். அந்த ராசியை குறித்து தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி: அடுத்த 30 நாட்கள் 4 ராசிகளுக்கு ராஜயோகம் | 4 Lucky Zodiac Sign Due To Guru Peyarchi

மேஷம் 

குரு நட்சத்திர பெயர்ச்சியினால் மேஷ ராசியினர் சிறப்பான பலனை எதிர்கொள்கின்றனர். சிறுசிறு பிரச்சனைகள் தீர்வதுடன், உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் முடிவடையும். நினைத்த காரியம் கைகூடுவதுடன், புதிய வருமான வழிகளும் பிறக்குமாம்.

தொழிலில் முன்னேற்றத்தையும், பணியிடத்தில் புதிய பொறுப்பு, மதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வருமான வழிகள் பிறப்பதுடன், புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் இருக்கும்.

குரு பெயர்ச்சி: அடுத்த 30 நாட்கள் 4 ராசிகளுக்கு ராஜயோகம் | 4 Lucky Zodiac Sign Due To Guru Peyarchi

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த குருபெயர்ச்சியினால் செல்வம் அதிகரிப்பதுடன், வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுமாம். புதிய தொழில் தொடங்குவதற்கு இவை சரியான நேரம் ஆகும்.

தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிப்பதுடன், தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. ஆபரணங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும்.

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படுவதுடன், அரசு பணியில் இருப்ப்வர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமாம்.

குரு பெயர்ச்சி: அடுத்த 30 நாட்கள் 4 ராசிகளுக்கு ராஜயோகம் | 4 Lucky Zodiac Sign Due To Guru Peyarchi

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா?

சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா?

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த குருபெயர்ச்சியினால் பிரச்சனைகள் தீர்வதுடன், முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் மனதிற்கு பிடித்த சில மாற்றங்களை செய்வீர்கள்.

முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதுடன், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

உடன் பிறந்தவர்களின் உதவி கிடைப்பதுடன், நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். சுப காரியங்கள் வீட்டில் உண்டாகும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை முடிவிற்கு வரும்.

குரு பெயர்ச்சி: அடுத்த 30 நாட்கள் 4 ராசிகளுக்கு ராஜயோகம் | 4 Lucky Zodiac Sign Due To Guru Peyarchi

மீனம்

மீன ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய பயணத்தை மேற்கொள்வீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், சகோதர வழியில் ஒத்துழைப்பும் கிடைக்கும். பணவரவு அதிகரிப்பதுடன், வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

மனதில் உள்ள வேதனை நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சுமத்தை அறிந்து செயல்படுவீர்கள்.

குரு பெயர்ச்சி: அடுத்த 30 நாட்கள் 4 ராசிகளுக்கு ராஜயோகம் | 4 Lucky Zodiac Sign Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).             

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US