மெலிவான உடல்வாகு வேண்டுமா? இந்த ஒரு மெஜிக் பொடி இருந்தா போதும்

Weight Loss Beauty
By Pavi Jun 29, 2025 06:26 AM GMT
Pavi

Pavi

Report

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் அல்லது எடை அதிகரிப்பு என்பது பெரும்பாலானோர் எதிர்கொள்கின்ற ஒரு பொதுவான உடல்நல பிரச்சனையாக மாறியுள்ளது.

முழு நேரமும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, சீரற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இல்லாததனால், உலகம் முழுவதும் பலர் உடலில் தேங்கும் அதிக கொழுப்பு காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைக் குறைக்கும் நோக்கில் பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால், ஜிம்மிற்குச் சென்று பயிற்சி செய்தபோதும், சிலர் திருப்திகரமான முடிவுகளை பெற முடியாமல் சோர்வடைகின்றனர். இதற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்திய முறை இந்த பதிவில் குறிப்பிட பட்டுள்ளது.

மெலிவான உடல்வாகு வேண்டுமா? இந்த ஒரு மெஜிக் பொடி இருந்தா போதும் | 4 Ingredients Weight Loss Powder Get Slim Belly

 உடல் எடை குறைக்கும் பொடி

இந்த உடல் எடை குறைக்கும் பொடியை தயாரிப்பது மிகவும் எளிது. அதற்கு இற்கையான விதைகள் நான்கு இருந்தால் போதும். வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை – 1 சிறிய துண்டு ஆளி விதைகள் (Flax seeds) – 1 டீஸ்பூன்.

 மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் வறுக்கவும் (கொஞ்சம் மணம் வரும் வரை). வறுத்தவுடன் அதனை குளிரவிடவும். பிறகு, அவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து மென்மையான பொடியாக செய்து வைக்கவும்.

மெலிவான உடல்வாகு வேண்டுமா? இந்த ஒரு மெஜிக் பொடி இருந்தா போதும் | 4 Ingredients Weight Loss Powder Get Slim Belly

தினமும் 1 டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீர், பால், ஸ்மூத்தி, அல்லது தயிரில் கலந்து உட்கொள்ளுங்கள். சிறந்த முடிவுகளை பெற விரும்பினால், வெறும் வயிற்றில் வெந்நீருடன் கலந்து உட்கொள்வது சிறந்தது.

இது தினசரி பழக்கமாகி விட்டால், உங்கள் உடல் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் கொழுப்பை குறைத்து திடமான மாற்றங்களை கொண்டு வரும்.

பெண்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டால் உடலில் காணப்படும் அறிகுறிகள் என்ன?

பெண்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டால் உடலில் காணப்படும் அறிகுறிகள் என்ன?

வேறு நன்மைகள்

இந்த எடை குறைக்கும் பொடி உங்கள் தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையைக் குறைக்கும் பொடி மட்டுமாக செயல்படாது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

மேலும் உடலை முழுமையாகச் சீராக்கும் சக்தி வாய்ந்த ஒரு இயற்கை சேர்மமாகும். முக்கிய நன்மைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் இந்தப் பொடி உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

மெலிவான உடல்வாகு வேண்டுமா? இந்த ஒரு மெஜிக் பொடி இருந்தா போதும் | 4 Ingredients Weight Loss Powder Get Slim Belly

இதனால் நீரிழிவு அபாயம் குறைகிறது. உடல் வீக்கத்தை குறைக்கும் உடலின் உள்ளடங்கிய அழற்சிகளைக் குறைத்து வீக்கத்தை தணிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதயம் நன்றாக செயல்பட இந்த பொடி உதவுகிறது.

இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை (Metabolism) ஊக்குவிக்கும் உடலில் கலோரி எரிப்பு விகிதத்தை அதிகரித்து எடை குறைப்பை எளிதாக்குகிறது.

பசியைக் கட்டுப்படுத்தும் தேவையற்ற உணவுத் தவறுகளை தவிர்க்க உதவியாக இருந்து, உணவுப் பழக்கங்களை கட்டுப்படுத்த உதவும்.   

மெலிவான உடல்வாகு வேண்டுமா? இந்த ஒரு மெஜிக் பொடி இருந்தா போதும் | 4 Ingredients Weight Loss Powder Get Slim Belly

ஏழு நாட்களுக்கு தயிருடன் பூண்டு சாப்டுங்க - இந்த ஐந்து நன்மைகள் கிடைக்கும்

ஏழு நாட்களுக்கு தயிருடன் பூண்டு சாப்டுங்க - இந்த ஐந்து நன்மைகள் கிடைக்கும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US