எல்லாரும் வந்துட்டாங்க.. சித்தார்த்தை கழட்டி விட்ட சரத்குமார்- அசிங்கப்பட்டு வெளியேறினாரா?

Sarathkumar Siddharth Devayani Tamil Cinema Viral Video
By Dhushi Jun 27, 2025 04:29 PM GMT
Report

திரைப்பட விழாவில் நடிகர்கள் புகைப்படம் எடுக்கும் பொழுது சூரியவம்சம் படத்தில் வருவது போன்று சித்தார்த்தை கழட்டிவிட்ட காணொளி வைரலாகி வருகின்றது.

3 BHK திரைப்படம்

நடிகர் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 3 BHK.

சாயிஷாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஆர்யா மகள்.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே

சாயிஷாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஆர்யா மகள்.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே

இந்த படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை எட்டுத்தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேட்டியில், இந்த படத்தில் தேவயானியை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும் போது எனக்கு உடனே தோன்றியது தேவயானி தான்..” என பதில் கொடுத்துள்ளார்.

எல்லாரும் வந்துட்டாங்க.. சித்தார்த்தை கழட்டி விட்ட சரத்குமார்- அசிங்கப்பட்டு வெளியேறினாரா? | 3Bhk Movie Recreate Suryavamsam Scene Reels Video

நடிகை தேவயானி- நடிகர் சரத்குமார் இருவரம் இணைந்து நடித்த சூரியவம்சம் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக ஓடியது. அதன் பின்னர், இந்த திரைப்படத்தில் தான் இருவரும் இணைந்துள்ளனர்.

முகம் வாடிய நிலையில் வெளியேறிய நடிகர்

இந்த நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

டிராகன் பட நடிகையா இது? அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி என்ன செய்கிறார் பாருங்க

டிராகன் பட நடிகையா இது? அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி என்ன செய்கிறார் பாருங்க

அப்போது சூரியவம்சம் படத்தில் வரும் காட்சி ஒன்றை 3 BHK படக்குழுவினர் ரீ கிரியேட் செய்துள்ளனர்.

அதாவது, சூரிய வம்சம் படத்தில் இடம் பெற்ற காட்சியான குடும்பப் புகைப்படம் எடுக்கும் காட்சியை ரீ கிரியேட் செய்யும் பொழுது சித்தார்த் முகம் வாடிய நிலையில் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

         

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US