LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ!

LIC
By Vinoja Jul 08, 2024 03:58 PM GMT
Vinoja

Vinoja

Report

இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை வழங்குகிறது. இது சிறிய சேமிப்பின் மூலமாக பெரிய நிதி திரட்ட துணைப்புரிகின்றது.

Life Insurance Corporation of India: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்து, 31 லட்சம் வரை சேமிக்க முடியும்.அப்படிப்பட்ட சூப்பர் திட்டத்தை தான் எல்ஐசி வழங்குகிறது.

LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ! | 31 Laks For Your Investment Of 151 Rupee Licpolicy

எல்ஐசியின் இந்த சிறந்த திட்டத்தின் மூலம் அதாவது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பலரின் கனவுகளை நனவாக்கி வருகின்றது.இந்தத் திட்டம் தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் ஒருவர் தினசரி 151 ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒரே நேரத்தில் 31 லட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.

LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ! | 31 Laks For Your Investment Of 151 Rupee Licpolicy

எல்ஐசி திட்டங்களில்  கன்யாடன் பாலிசி என்பது ஒரு தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டிப்பு  பலனை கொடுக்கின்றது. 

செல்வ மகள் சேமிப்பு திட்டம்: தற்போதைய வட்டி வீதம் எவ்வளவு தெரியுமா?

செல்வ மகள் சேமிப்பு திட்டம்: தற்போதைய வட்டி வீதம் எவ்வளவு தெரியுமா?


இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் வளர்ந்து வரும் பெண் குழந்தையுடன், அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான நிதியும் வளர்ச்சியடைவதால் பெண்குழந்தைகளின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதில் பெற்றோருக்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ! | 31 Laks For Your Investment Of 151 Rupee Licpolicy

முதலீட்டில் 31 லட்சம் பெறலாமா? 

எல்ஐசியின்  கன்யாடன் பாலிசி திட்டத்தில் இணைய விரும்பினால் அவர் குறைந்தபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும் அத்துடன் குழந்தைக்கு குறைந்தபட்சம் 1பூர்தியாகியிருக்க வேண்டும்.

கன்யாடன் பாலிசி திட்டம் மொத்தமாக  25 ஆண்டுகளை கொண்டது. இதில் 22 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுதினால் போதும் மீதி 3 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ! | 31 Laks For Your Investment Of 151 Rupee Licpolicy

தேவையான ஆவணங்கள்

பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.

பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் அடையாளச் சான்று (பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள்).

LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ! | 31 Laks For Your Investment Of 151 Rupee Licpolicy

இந்த காப்பீட்டு திட்டத்தில்  ஒரு நாளைக்கு ரூ. 151 செலுத்த வேண்டும் மற்றும் ரூ. 4,530 மாதாந்தோறும் வைப்பு  செய்ய வேண்டும். ஒருவரின் சம்பளம் ரூ.15,000 என்றால் அவர் தனது மகளின் பெயரில் கன்யாதன் பாலிசி எடுக்க முடியும்.

தொடர்ந்து  22 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் 25 வருடங்கள் முடிவடைந்ததும் அவருக்கு ரூ. 31 லட்சம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் நிதி ரீதியிலான பாதுகாப்பபை உறுதி செய்கின்றது. 

most expensive insect: குப்பையில் வளரும் இந்த வண்டு BMW காரை விட விலை அதிகம்! ஏன்னு தெரியுமா?

most expensive insect: குப்பையில் வளரும் இந்த வண்டு BMW காரை விட விலை அதிகம்! ஏன்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US