30 வயதில் சாதனை படைத்த நாய்: என்ன சாதனைத் தெரியுமா? வைரலாகும் வீடியோ!
பாபி என்ற நாய் ஒன்று சாதனைப்படைத்த விடயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சாதனைப்படைத்த நாய்
பொதுவாகவே நாய்கள் 10 முதல் 15 வயது வரைதான் வாழும் ஆனால் நாயொன்று 30 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சாதனைப் படைத்துள்ளது.
இதுவரை உலகில் வாழ்ந்த நாய்களிலேயே இது தான் மிக வயதானது எனக் கருதுகின்றனர். இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
பாபி என்ற அந்த நாய் பாபி என்ற அந்த நாய் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்ததது. இந்நாயிற்கு நேற்றுடன் (04.02.2023) உடன் 30 ஆண்டுகள் 229 வயதாகிறது.
பாபிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்லோயி என்ற நாய் இந்த சாதனையைப் படைத்திருந்தது. இதன் வயது 30 ஆண்டுகள் 5 மாதம் என்பதும் குறிப்படத்தக்கது.
மேலும், பாபிற்கு இப்போது வயது முதிர்வு காரணமாக பார்வைக் குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்படும் ஆனால் ஆரோக்கியமாக இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாபி ரஃபீரோ டோ அலென்டெஜோ Rafeiro do Alentejo என்ற வகையைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாபிதான் தற்போது கின்னஸ் சாதனைப்படைத்தும் உள்ளது.
New record: Oldest dog EVER - Bobi at 30 years and 266 days ?
— Guinness World Records (@GWR) February 2, 2023
The secrets to a long life, according to human Leonel Costa, is free roaming, human food and socialising with other animals ?️ pic.twitter.com/Ur5c2Gh8yb