வெறும் 30 நொடியில் முடிந்த மானின் வாழ்க்கை! அரங்கேறிய வேட்டையின் பகீர் காட்சி
மான் ஒன்றினை வெறும் 30 நொடியில் வேட்டையாடி விழுங்கிய கொமோடோ டிராகனின் அதிர்ச்சிகாட்சி பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளது.
மானை வேட்டையாடிய பகீர் காட்சி
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது மனிதர்களை வியக்க வைப்பதாகவே இருக்கும். பசியின் தேவைக்காக வேட்டையாட முயற்சிக்கும் விலங்குகளின் வேகமும் பயங்கரமானதாகவே இருக்கும்.
இங்கு மான் ஒன்றினை கொமோடோ டிராகன் வேட்டையாடும் பகீர் காட்சியை காணலாம். குறித்த டிராகன் மறைந்திருப்பதை கவனிக்காத மான் புல்லை மேய்ந்து கொண்டிருக்கின்றது.
பாறை ஒன்றின் மறைவில் நின்ற கொமோடோ டிராகன் வெறும் 30 நொடியில் மானை வேட்டையாடி விழுங்கியுள்ளது. இக்காட்சி காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
Only 30 seconds for the komodo dragon to hunt and swallow its prey pic.twitter.com/QuwdkjroF1
— Terrifying Nature (@TerrifyingNatur) May 23, 2023