குழந்தையின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ....!
குழந்தையின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தையின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுவன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 3 வயது சிறுவன் தன் தாயுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தன் உடன் பிறந்த குழந்தை ஒன்று எதையோ வாயில் போட்டுக்கொண்டு மூச்சு விட முடியாமல் திணறியது.
இதைப் பார்த்த அந்த 3 வயது சிறுவன் ஓடிவந்து குழந்தையின் வாயில் இருந்த மூடியை கையை விட்டு எடுத்து உயிரை காப்பாற்றியுள்ளான்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அச்சிறுவனை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Three-year-old boy saves toddler sibling from choking, 'The realisation leading up to the head snatch is top tier,' reads a comment#viral #Trending #brothers pic.twitter.com/6VwcC4edIV
— HT City (@htcity) March 8, 2023