500 ஆண்டுகளுக்கு பின் வரும் 3 ராஜயோகம்- மிகப்பெரிய அதிர்ஷ்டம் காணப் போகும் 3 ராசிகள்

Guru Peyarchi Horoscope Astrology Sukran Peyarchi Budhan Peyarchi
By DHUSHI Jul 22, 2025 11:25 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னுடைய ராசியை மாற்றும். மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்கி 12 ராசிக்களில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

பெண்களை நொடியில் கவரும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர்.... யார் யார்ன்னு தெரியுமா?

பெண்களை நொடியில் கவரும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர்.... யார் யார்ன்னு தெரியுமா?

இப்படியான பெயர்ச்சிகளின் தாக்கங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில வேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட யோகங்கள் உருவாகும். ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக சுக்கிரன் பார்க்கப்படுகிறார்.

இவர், அழகு, ஆரம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அத்துடன் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செழிப்பு, ஆன்மீகம், புகழ் ஆகியவற்றின் காரணியாகவும் இருக்கிறார்.

மேலும், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் அரசு வேலை, தந்தை, தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாக இருப்பதால் இளவரசனாக கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார்.

500 ஆண்டுகளுக்கு பின் வரும் 3 ராஜயோகம்- மிகப்பெரிய அதிர்ஷ்டம் காணப் போகும் 3 ராசிகள் | 3 Rajyog Formed After 500 Years Lucky Zodiac Signs

இந்த கிரகங்களின் நிலைகளால் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்கள் ஆகிய மூன்று யோகங்களை ஒரே வேளையில் நவம்பர் மாதத்தில் உருவாக்கவுள்ளது. இந்த அரிய நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு லாபம் தேடிவரும்- உங்க ராசியும் இருக்கா?

இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு லாபம் தேடிவரும்- உங்க ராசியும் இருக்கா?

அந்த வகையில், 500 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.  

500 ஆண்டுகளுக்கு பின் வரும் 3 ராஜயோகம்

மகரம்மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ஆகிய ராஜயோகங்களால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நடக்கும். அதிலும் குறிப்பாக மாளவ்ய ராஜயோகம் தொழில் மற்றும் வணிக ரீதியாக நல்ல பலன்களை கொண்டு வந்து தரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றன கிடைக்கும். அத்துடன் தொழிலதிபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழில் துவங்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த காலப்பகுதியில் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். 
கும்பம்கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் இதுவரையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தையும் சரிச் செய்வார்கள். மாளவ்ய ராஜயோகம் 9 ஆவது வீட்டிலும், ஹன்ஸ் ராஜயோகம் 6 ஆவது வீட்டிலும் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இவர்களுக்கு கிடைக்கும். வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைத்து புத்திசாலித்தனம் மற்றும் சாதுர்யத்தால் எதிரிகளிடம் இருந்து தப்பிக் கொள்வார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்கக்கூடும். 
கடகம்கடக ராசயில் பிறந்தவர்கள் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இவர்களின் நம்பிக்கை இருமடங்கு அதிகமாகி, ஆளுமை அதிகரிக்கும். முன்னேற்றம் காணவும் வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் வரும். சிக்கலில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகள் முடிவுக்கு வந்து உறவுகள் செழிக்கும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US