90s ஆண்களை திருமணம் செய்துக்கோங்க! 2k பெண்ணின் கலக்கல் அட்வைஸ்
viral video
2k kids
google trends
girl video
By Manchu
இளம்பெண் ஒருவர் இன்றைய திருமணம் ஆகாத பெண்கள் அவதானிக்க காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பார்க்கப்படும் மணமகனுக்கு வசதி வாய்ப்பு இருக்கின்றதா? கார்... வீடு,.. என வசதியாக இருக்கின்றனரா என்று தான் பெரும்பாலும் பார்க்கின்றனர்.
இவ்வாறு வசதியை மட்டுமின்றி மாப்பிள்ளையின் அழகையும் அதிகமாக கவனிக்கின்றனர். சொட்டையா இருக்கின்றாரா? அழகாக இருக்கின்றாரா? என்றெல்லாம் பார்க்கின்றனர். இவ்வாறெல்லாம் தயவு செய்து பார்க்காதீங்க.. என்றும் அதற்கான விளக்கத்தினையும் இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார்.
இக்காணொளியினை அவதானித்த 2K கிட்ஸ் குறித்த இளம்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US