Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண்கணிதம்படி, நாளைய தினம் 1 முதல் 9 வரையிலான எண்களில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1 | மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், வேலையில் எச்சரிக்கை, தொழில்முறை சவால்களை சந்திக்கலாம், பாராட்டு, நிதி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம். |
2 | உறவுகளில் பிரச்சனை, அதிகாரப்பூர்வ உறவு கிடைக்கும், நிதி பிரச்சினை, புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், வாகனம் ஓட்டும் பொழுது கவனம். |
3 | கொந்தளிப்பு, காதல் பிரச்சனை, செலவுகள் அதிகரிக்கலாம், தொழில்முறை பிரச்சனை வரும், ஆரோக்கியத்தில் கவனம். |
4 | பதவி உயர்வு, இலக்குகளில் கவனம், ஜங்க் உணவுகளை உட்க்கொள்வதை தவிர்க்கவும், பண பிரச்சனை, ஆரோக்கிய குறைபாடு |
5 | கலவையான நாள், கடின உழைப்பு, வெற்றி, வணிக சவால்கள் வரும், முயற்சி அவசியம், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். |
6 | வலுவான காதல் வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை சிறப்பாக இருக்கும், நிதி சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது,ஆரோக்கியத்தில் கவனம் |
7 | செழிப்பு, காதலருடன் அதிக நேரம் இருக்கும் வாய்ப்பு, வணிக பணிகள் முடிவுக்கு வரும், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் அவசியம், நிதி பிரச்சினைகள் வரும். |
8 | காதலில் நிறைவு, நேர்மறையான விளைவுகள் ஏற்படும், தடைகள் விலகும், வணிக முடிவுகள், நிதி ரீதியாக நல்ல நாள் |
9 | நேர்மறை ஆற்றல் நிறைவு, பிரச்சினைகள், காதல் உறவில் மகிழ்ச்சி, வணிகத்தில் வெற்றி, செழிப்பு, ஆரோக்கியத்தில் கவனம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
