2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

By Vinoja Dec 15, 2023 07:02 AM GMT
Report

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டில், 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் மோசமான தாக்கம் இருக்கும்.என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

ஜோதிடத்தின்படி, சனி பகவான் நீதியின் கடவுள், அவர் யாருக்கும் தீமை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கர்மா தவறாக இருக்கும்போது அவற்றின் எதிர்மறை விளைவுகள் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கார் வைத்திருக்கிறீர்களா? அப்போ இந்த வாஸ்து குறிப்பு பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கார் வைத்திருக்கிறீர்களா? அப்போ இந்த வாஸ்து குறிப்பு பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இது நீதியின் கடவுள் என்ற வகையில் அவரின் பணியாகவே கருதப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் பார்வை எந்த ராசியினர் மீது தாக்கம் செலுத்தும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

கடகம்

இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு இறுதி வரை சனிபகவானின் தாக்கம் இருக்கும். இதன் காரணமாக கடக ராசி உள்ளவர்கள் அபாயகரமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

கடக ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறது. உங்கள் சிறிய தவறு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே செய்யும் ஒவ்வொரு வேலையிலும் மிகுந்த அவதானம் தேவை.

விருச்சிகம்

2024ம் ஆண்டு இறுதி வரை இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் கோபம் இருக்கும். இந்த காலகட்டத்தில், அவர்கள் வாகனம் ஓட்டும்போது கூடுதல் அவதானம் தேவை.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

நிலம், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றிலும் கவனமாக இருக்கவும். அவசரப்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

அடுத்த ஆண்டு முடியும் வரையில் முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கனவில் குரங்கை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கனவில் குரங்கை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

மகரம்

இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டுசனி நடக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சனியின் கடுமையான நிலைப்பாடு 2024 ஆம் ஆண்டிலும் இவர்களின் மீது இருக்கும்.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

இந்த காலகட்டத்தில் அவர்கள் யாருக்கும் சேவை செய்ய மறுக்கக்கூடாது. நீங்கள் தொண்டு செய்ய வேண்டும். மேலும் ஹனுமனின் மீதான பக்தியைக் குறைக்காமல் தொடர்ந்து வணங்கி வருதல் நல்லது.

கும்பம்

இந்த ராசிக்காரர்களும் சனியின் சதியால் பாதிக்கப்படுவார்கள். சனியின் நடு நிலை 2024 ஆம் ஆண்டிலும் தொடரும். இந்த நேரத்தில், மக்கள் சனி கடவுளை மகிழ்விக்க சனி ஸ்தோத்திரத்தை படிக்க வேண்டும்.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

யாருடனும் சண்டைகள் அல்லது சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். சிறிதாக ஏற்படும் வாக்குவாதங்கள் கூட பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும்.

மீனம்

இந்த ராசிக்காரர்களும் சனியின் சதியால் பாதிக்கப்படுவார்கள். சனியின் முதல் கட்டம் 2024 ஆம் ஆண்டு தொடரும். இதனால் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | 2024 Saturn Transit Which Zodiacs Sign Will Impact

அதனால்தான் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்வில் பெரிய முடிவுகளை எடுப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்த்துக்கொள்வது நல்லது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US