2022 ஐபிஎல் மெகா ஏலம்! யார் யார் எந்த அணியில்? முழுவிபரங்களுடன்
2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல் நான்கு சுற்றுகளில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள், பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், கீப்பர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் ஐந்தாம் சுற்று ஏலம் வேகப் பந்துவீச்சாளருக்காக நடந்தது.
இதுவரை ஏலம் போனவர்களின் விபரம்,
> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
> ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வனிந்து ஹசரங்கா - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> இஷான் கிஷன் - ரூ.15.25 கோடி (மும்பை)
> நிகோலஸ் பூரன் - ரூ.10.75 கோடி (ஹைதராபாத்)
> நிகோலஸ் பூரன் - ரூ.10.75 கோடி (ஹைதராபாத்)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> அம்பத்தி ராயுடு - ரூ.6.75 கோடி (சென்னை)
> மிட்சல் மார்ஷ் - ரூ.6.5 கோடி (டெல்லி)
> ஜானி பேர்ஸ்டோவ் - ரூ.6.75 கோடி (பஞ்சாப்)
> தினேஷ் கார்த்திக் - ரூ.5.50 கோடி (பெங்களூரு)