வெறும் 20 நொடியில் மானை விழுங்கிய கொமோடோ... 13 மில்லியன் பேரை நடுங்க வைத்த காட்சி
மான் ஒன்றினை வெறும் 20 நொடியில் வேட்டையாடி விழுங்கிய கொமோடோ டிராகனின் அதிர்ச்சிக் காட்சி பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளது.
மானை வேட்டையாடிய கொமோடோ
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது மனிதர்களை வியக்க வைப்பதாகவே இருக்கும். பசியின் தேவைக்காக வேட்டையாட முயற்சிக்கும் விலங்குகளின் வேகமும் பயங்கரமானதாகவே இருக்கும்.
இங்கு மிகப்பெரிய மான் ஒன்றினை கொமோடோ டிராகன் விழுங்கியுள்ளது. அதிலும் வெறும் 20 நொடியில் அரங்கேறிய இந்த சம்பவம் காண்பவர்களை நடுநடுங்கவே வைத்துள்ளது.
காட்டில் வாழும் விலங்குகளில் இந்த விலங்குகளும் வேட்டையாடுவதில் பயங்கரமானதாகவே காணப்படுகின்றது.
The Komodo dragon is the largest extant species of lizard & can eat up to 80% of its body weight in one meal
— Massimo (@Rainmaker1973) June 25, 2023
While it mostly eats carrion, the view of a deer that gets swallowed in one bite is truly impressive
[? Freezone: https://t.co/jNrMqiSOoW]pic.twitter.com/Q7L3kUtJHb
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |