2 Date Of Birth Numerology: நள்ளிரவில் பிறந்தால் இரண்டு திருமணமா?
எண்கணித சாஸ்திரதின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் திகதி, மாதம், வருடம் என்பவற்றுடன் பிறப்பு நேரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டு வருகின்றது.
நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும், அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் ஒருவர் நள்ளிரவில் பிறக்கும் போது அவருக்கு இரண்டு எண்களின் தாக்கம் காணப்படும் எனவும் அதனால் வாழ்கையில் எல்லா விடயங்களும் திருமணம் உட்பட இரண்டு முறை நிகழும் வாய்ப்பு காணப்படுவதாக எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |