1956ல் ப்ரிட்ஜ் எப்படி இருந்தது தெரியுமா? ஆச்சரியத்தில் மக்கள்
விஞ்ஞானம் முன்னேறி வருவதை அடுத்து, புதிய தொழில்நுட்பங்களும் மேம்பட்டு வருகின்றன. அன்றாடத் தேவைகளும் மேம்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள்கொண்டு வரப்படுகின்றன.
உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பிரிட்ஜ் என்னும் குளிர்சாதன பெட்டியை எடுத்துக் கொண்டால், அதில் பல்வேறு விதமான மாற்றங்களை காணலாம்.
1956-ல் அதாவது சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டியுடன் இப்போது உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை ஒப்பிடும் போது ஆற்றல் சேமிப்பு அதாவது நான்கு ஸ்டார்கள் அல்லது ஐந்து ஸ்டார்கள் என சேமிக்கும் திறன் இருந்தாலும், 1950களில் வந்துள்ள பிரிட்ஜ் உங்களை மலைக்க வைக்கும்.
ஆம் 66 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்சாதனப்பெட்டி எவ்வாறு உள்ளது என்ற விளம்பரக் காட்சியே இதுவாகும்.
Why’s this 66 year old fridge better than the one I got now pic.twitter.com/oFfu1CFfvI
— Lost in history (@lostinhist0ry) July 22, 2022