76 வயதுடைய பாட்டியிடம் காதலில் விழுந்த சிறுவன் - காரணம் என்ன? விமர்ச்சிக்கும் நெட்டிசன்கள்
உலகம் முழுவதும் பல வித வினோதமான காதல்களை கண்டிருப்போம். அதேப்போல் தான் சிறுவன் ஒருவன் பாட்டியுடன் காதலில் விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் வாஷிங்கடனில் வசிக்கும் 19 வயது சிறுவனான கியூசெப் டி'அன்னா (Giuseppe D’Anna) என்ற சிறுவன் பாட்டி வயதுடைய பெண்ணான 76 வயதுள்ள பாட்டியிடம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்த நிச்சய தார்த்த புகைப்படத்தை பகிர்ந்த, அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவியும் என எதிர்ப்பார்த்த நிலையில், விமர்சனங்கள் மட்டுமே எழுந்துள்ளது.
c இளம்பெண்ணை துரத்தி ஆடு செய்த செயல்! 3 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!

இருந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை என அந்த சிறுவன் தெரிவித்து இருக்கிறான். அந்த புகைப்படத்தில் தனது காதலியான பாட்டிக்கு காதலை ப்ரபோஸ் செய்வதாக உள்ளது.
முட்டிக்கால் போட்டு ஹார்ட் வடிவில் சிவப்பு பலூன்களை வைத்துள்ளார். மேலும், பல போட்டோக்களை இணைத்து, வீடியோவாக தயாரித்து வெளியிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் 'எங்கள் வாக்குறுதி' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருமணத்தை சிறுவன பாட்டியிடம் பணத்திற்காக இதை செய்துள்ளதாக விமர்சனத்தை அனுப்பி வருகின்றனர்.