Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம்

Rajinikanth Viral Photos
By Dhushi Jul 02, 2024 11:31 PM GMT
Report

16 வயதினிலே படத்தில் நடித்த சத்யஜித்தின் தற்போதைய நிலவரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா

"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா

ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் 16 வயதினிலே.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் சத்யஜித்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் டாக்டர் சத்யஜித் சரளமாக ஆங்கிலம் பேசி பலரையும் வியக்க வைத்திருப்பார்.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

ரஜினி, கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படத்தை இயக்குநர் பாரதிராஜா இயக்கியிருந்தார்.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

இதன்படி, படத்தில் சப்பானி - கமல்ஹாசன், மயில்- ஸ்ரீதேவி, பரட்டை- ரஜினிகாந்தும் நடித்திருந்தனர்.

விவாகரத்தான பணக்கார யூடியூபரை காதலிக்கும் சுனைனா- திருமணத்திற்காக இந்தியா வந்தாரா?

விவாகரத்தான பணக்கார யூடியூபரை காதலிக்கும் சுனைனா- திருமணத்திற்காக இந்தியா வந்தாரா?

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகர் சத்யஜித்தின் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

அந்த வகையில் நடிகர் சத்யஜித் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திரைப்படக் கல்லூரியில் அவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

இந்த செய்தியை செய்தித்தாளில் பார்த்த பாரதிராஜா அவருடைய படத்தில் டாக்டர் கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

16 வயதினிலே திரைப்படம் திரைக்கு வந்த பின்னர் சத்யஜித் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பார் என ஊடகங்களில் அப்போதே செய்தி வெளியாகின. ஆனால் இந்த படத்தை தொடர்ந்து வேறு நல்ல படங்கள் இவருக்கு அமையவில்லை.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

இதனால் சத்யஜித் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியலிகளில் நடித்து வந்தார்.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

கடைசியாக 2022ல் ஆம் கொடுத்த பேட்டியில் கன்னட மொழியில் படமொன்றை இயக்கிய வருவதாக கூறினார்.

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

அதற்குப் பின்னர் சத்யஜித் குறித்த தகவல்கள் பெரிய அளவில் வெளி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

Photo Album:16 வயதினிலே படத்தில் வரும் இந்த டாக்டரை ஞாபகம் இருக்கா? தற்போது இவர் ஒரு இயக்குநராம் | 16 Vayathinile Movie Satyajit Recent Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US