இலங்கையின் இயற்கை அதிசயம்.... இதை விட வேறு என்ன வேண்டும்! மிக அழகான 14 நீர்வீழ்ச்சிகள்
பெரும்பாலான இலங்கையின் நீர்வீழ்ச்சிகள் மத்திய மலைநாட்டிலும் அதன் எல்லைகளிலும் காணப்படுகின்றன.
இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் 2000 மீட்டர் உயரத்தில் தோன்றும் முக்கிய ஆறுகள் கடல் நோக்கி பாயும் போது பல அருவிகளை உருவாக்குகின்றன.
இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் பல முக்கிய அருவி கொண்டிருக்கின்றன.
கூடுதலான அருவிகள் முக்கிய பெருந்தெருக்களில் இருந்து தொலைவில் காணப்படுகின்றன. பாதையோரம் காணப்படும் அருவிகள் முக்கிய உல்லாசப்பிரயாண மையங்களாக விளங்குகின்றன.
இலங்கையில் உள்ள மிக அழகான 14 நீர்வீழ்ச்சிகளின் புகைப்படத்தொகுப்பு.
1. தும்பரா நீர்வீழ்ச்சி - நக்கிள்ஸ் மலைத்தொடர்
2. துன்ஹிந்த நீர்வீழ்ச்சி - பதுளை
3. கரண்டி கினி நீர்வீழ்ச்சி - பெரட்டாசி
4. டன்சினேன் நீர்வீழ்ச்சி - புண்டலு ஓயா
5. லங்கா நீர்வீழ்ச்சி - கலுபஹானா
6. ஹுலுங்கா நீர்வீழ்ச்சி - மாத்தலே
7. லக்சபனா நீர்வீழ்ச்சி - நார்டன் பாலம்
8. தும்பரா நீர்வீழ்ச்சி - நக்கிள்ஸ் மலைத்தொடர்
9. மேல் டயலுமா நீர்வீழ்ச்சி - கோஸ்லாண்டா
10. பாம்புரு நீர்வீழ்ச்சி - வெலிமடா
11. அபெர்டீன் நீர்வீழ்ச்சி - கினிகாதேனா
12. ஓலு நீர்வீழ்ச்சி - யதியந்தோட்டா
13. கடியலெனா நீர்வீழ்ச்சி - நவலப்பிட்டியா
14. செயின்ட், கிளாரின் நீர்வீழ்ச்சி - தலவகலே