12 லக்னங்களில் உங்கள் லக்னத்திற்கு என்ன பலன் தெரியுமா?
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், நட்சத்திரம், ராசி என்பன முக்கியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை லக்னமாக குறிப்பிடுவார்கள்.
லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை முழுமையாக அறிய முடியும். ஜோதிடத்தில் இந்த லக்னத்திற்கு முதல் இடம் உண்டு.
ஒருவரின் அதிர்ஷ்டம், ஆற்றல், ஆளுமை என்பவற்றின் ஆதாரமாக இருக்கும். இந்த லக்னத்தை ஞானிகள் மற்றும் ரிஷிகள் 12 லக்னங்களாக பிரித்திருக்கிறார்கள்.
அந்த லக்னங்களான, மேஷ லக்னம், ரிஷப லக்னம், மிதுன லக்னம், கடக லக்னம், சிம்ம லக்னம், கன்னி லக்னம், விருச்சிக லக்னம், துலாம் லக்னம், தனுசு லக்னம், மகர லக்னம், கும்ப லக்னம், மீன லக்னம் ஆகும்.
இவை ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு பலன்கள் தனித்தனியான பலன்களை நற்பவி நம்பிராஜன் விளக்கமாக கூறியிருக்கிறார்.
மேஷ லக்னம்
ரிஷப லக்னம்
மிதுன லக்னம்
கடக லக்னம்
சிம்ம லக்னம்
கன்னி லக்னம்
துலாம் லக்னம்
விருச்சிக லக்னம்
தனுசு லக்னம்
மகர லக்னம்
கும்ப லக்னம்
மீன லக்னம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |