100 வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் தாத்தா! நெகிழ வைக்கும் பின்னணி காரணம்

By Fathima Jul 20, 2021 02:30 PM GMT
Report

100 வயதானாலும் தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்காக கஷ்டப்படும் தாத்தாவின் கதை படிப்போரை கண்களை குளமாக்குகின்றன.

பஞ்சாபை சேர்ந்தவர் Harbans Singh, வயது 100க்கும் மேல் ஆகிறது, ஆனாலும் தினந்தோறும் கஷ்டப்பட்டு வெங்காயம், உருளைக்கிழங்கு விற்றுக்கொண்டிருக்கிறார்.

காரணம் தன்னுடைய பேரப்பிள்ளைகளை கவனித்துக் கொள்வதற்காக, அவர்கள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகன் இறந்துவிட, மருமகளும் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கஷ்பட்டாலும் பிள்ளைகளை வளர்க்க முடிவு செய்தார் Harbans Singh.

100 வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் தாத்தா! நெகிழ வைக்கும் பின்னணி காரணம் | 100 Year Old Man Sells Vegetables

தினந்தோறும் காய்கறிகளை விற்று அதில் வரும் பணத்தை பேரப்பிள்ளைகளுக்காக செலவிட்டு வந்துள்ளார்.

இவர் பற்றி தகவல் தெரியவர, பலரும் Harbans Singh தாத்தாவுக்கு உதவிகளை செய்ய முன்வந்தனர்.

பஞ்சாப் அரசு, உடனடியாக 5 லட்ச ரூபாயை வழங்கியதுடன் பிள்ளைகளின் கல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

100 வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் தாத்தா! நெகிழ வைக்கும் பின்னணி காரணம் | 100 Year Old Man Sells Vegetables

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US