பெரும் பணக்காரராக ஆசை இருக்கா? இந்த 10 விடயங்கள் அவசியம்

Money
By Pavi Oct 16, 2025 07:29 PM GMT
Pavi

Pavi

Report

உலகத்தில் பல மனிதர்கள் பணக்காரர்களாக வாழ்கின்றனர். ஆனால் நன்றாக யோசித்து பாருங்கள் பலரும் தங்கள் கடின உழைப்பால் மட்டுமே தற்போது பணக்காரராக வாழ்கின்றனர்.

யாராவது உங்க WhatsApp யூஸ் பண்றாங்களா? செக் பண்ண இதோ டிப்ஸ்

யாராவது உங்க WhatsApp யூஸ் பண்றாங்களா? செக் பண்ண இதோ டிப்ஸ்

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றும் உள்ளது. அதாவது நாம் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அந்த பணத்தை நம்மிடம் தக்க வைத்திருக்க தெரிந்திருக்க வேண்டும்.

அதற்காக கஞ்சதனமாக இருக்க கூடாது. எது தேவையோ அதை மட்டும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் பணக்காரராக எது தேவை என்பதை பதிவில் பார்க்கலாம்.

பெரும் பணக்காரராக ஆசை இருக்கா? இந்த 10 விடயங்கள் அவசியம் | 10 Things You Need To Become Very Rich

 பணக்காரராக தேவையான விடயங்கள்


சிறு சிறு சேமிப்புநமக்கு வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் இருந்து ஒரு சிறு தொகையை எப்படியாவது சேமிக்க வேண்டும்.  சேமித்தது சிறு தொகையாக இருந்தாலும் அது சேமித்து பெரும் தொகையாகி, அதனைக் கொண்டு ஒரு தொழில் தொடங்கலாம். வீட்டிலிருக்கும் பெண்களாக இருந்தால் தையல் இயந்திரம் வாங்குவது போன்று வருவாய் ஈட்டுவதற்கான வழிகளைத் தேட வழிவகுக்கும்.
கடன் அட்டைகள் வேண்டாம்முடிந்த வரை கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வங்கிகள் கொடுக்கும் சலுகைகளுக்காக கடன் அட்டைகளை வாங்க வேண்டாம். நமக்கு நிறைய தேவை இருந்தாலும் கூட கடன் அட்டை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நமக்கு வரும் பொருளாதார வருமானத்தை நிலையானதாக மாற்றுவது என்றால் இந்த கடன் அட்டைகள் பயன்படுத்த கூடாது. அதிலும் கடன் அட்டையை பையிலேயே வைத்திருந்தால் தேவையில்லாத செலவுகளையும் செய்ய வைக்கும்.
கணக்கெழுதுங்கள்பணம் இருக்கிறது என்று இஸ்டத்தி்கு செலவு செய்ய கூடாது. அப்படி செலவு செய்தால் எவ்வளவு செலவு செய்கிறோம், எதற்கு அதிகம் செலவாகிறது என மாதந்தோறும் கணக்கிடுவது அவசியம். எல்லாம் தேவையான விடயத்திற்கு தான் செலவாகிறது என்றாலும் எதில் அதிகமாக செலவிடுகிறொம் என கவனித்து அதில் இருந்து ஒரு 100 ரூபாயாவது மிச்சம்பிடிக்க பழக வேண்டும். இது நாளடைவில் பெரும் தொகையாக மாறும்.
ஆடம்பரப் பொருள் வேண்டவே வேண்டாம்மற்றவர்களை சந்தோஷப்படுத்தவும், நம்மை பெருமையாக நினைக்க வைக்கவும் எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டாம். எதற்காக நாம் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று பொருட்கள் வாங்க வேண்டும். இதை சிந்தித்தாலே பணம் மிஞ்சும். முதலில், சிறு தொகையை முதலீடு செய்வதற்கான வழிகளை ஆராயுங்கள். ஆடம்பர செலவை ஆத்தியாவசிய முதலீடாக மாற்றுங்கள்.
பேரம் பேசலாம் தப்பில்லைஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தபட்ச விலை இருக்கும். அதனை பேரம் பேசி வாங்கலாம். அதற்காக சாலையோரம் ஏழை வியாபாரிகளிடம் இல்லை. இ-வணிக நிறுவனங்களில் கூட மிகக் குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும். சலுகைகள் அறிவிக்கும்போது தேவையான பொருள்களை மட்டும் சலுகை விலையில் வாங்கலாம். அவற்றைத்தேடி எங்கு குறைவாக விற்கப்படுகிறது என்று அறிந்து அங்கு வாங்கலாம். பேரம் பேசும் இடங்களில் பேரம் பேசி குறைந்த விலையில் பொருள்களை வாங்கலாம். அது உங்கள் திறமையை வளர்க்கும்.
அவசியம் எது? தேவை எது?ஒருவருக்கு அவசியம் எது? தேவை எது என்று அறிந்துகொள்ளும் திறமை இருந்தால் அவர்களை யாருமே வெல்ல முடியாது. எனவே, ஒரு மாதத்தில் என்னென்ன வாங்குகிறீர்களோ அதில் அவசியமானது எது? தேவையானது எது? அந்த தேவை கண்டிப்பாக வாங்க வேண்டியதா? இல்லை என்றால் என்னவாகும் என ஒப்பிட்டுப் பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.
முதலீடுகள் பற்றி படியுங்கள்முதலில் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும். ஆனால், வெறும் சேமிப்பு பணக்காரராக உதவாது. எனவே, முதலீடுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பணத்தை சட்டத்துக்கு உள்பட்டு முதலீடு செய்து, பணம் சம்பாதிக்கும் வித்தையை அறிந்து கொள்வது அவசியம். முதலில் ஒரு சிறுதொகையை முதலிடு செய்து அதில் லாபம் கிடைத்தால் பெருந்தொகையை நாடுவது நல்லது. 
எளிதான வழிகள் வேண்டாம்விரைவாக பணக்காரர் ஆகலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். யாரையும் ஏமாற்றவும் வேண்டாம். எதில் ஒன்றிலும் முதலீடு செய்யும்போது கவனமாக செயல்படுங்கள். சட்டத்துக்கு உள்பட்டு முதலீடு செய்யுங்கள். குறைந்த லாபமாக இருந்தாலும் நிரந்தரமாக இருக்க வேண்டும்.
அவசர நிதி அவசியம்சேமிப்பு தவிர்த்து, ஒரு தனிநபரும், குடும்பமும் அவசர நிதி என்ற ஒன்றை பராமரிப்பது அவசியம். இதுதான் பொருளாதார நிலைத்தன்மையின் அடிப்படை. எனவே, யார் ஒருவரும் இரண்டாவது வங்கிக் கணக்கில் இந்தத் தொகையை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.  
வருவாய் வழிகளை அதிகரியுங்கள்ஒரே ஒரு வருவாயை நம்பி இருக்காமல், வருவாய் வழிகளை பெருக்க வேண்டும். இளைஞர்கள் வட்டி, வாடகை, புதிய தொழில், பகுதிநேர தொழில் போன்றவற்றின் மூலம் இரண்டாவது வருவாய் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் அவற்றை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்குப் பயன்படுத்தலாம். இப்போதெல்லாம் சிறுதொழில் தொடங்குவது மிகவும் எளிதாக மாறியிருக்கிறது. சிறு தொகையை முதலீடு செய்து தொழில் தொடங்கி, பொருளாதாரத்தை வளர்க்கலாம். இதுபோன்ற விடயங்களை பக்காவாக செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவத உறுதி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Scarborough, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US