திருமணத்தில் 10 பொருத்தம் சாத்தியமா? விதி எண் 7 ஆக இருந்தால் மாரடைப்பு ஏற்படுமா?
எண்கணித சாஸ்திரதின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் திகதி, மாதம், வருடம் என்பவற்றுடன் பிறப்பு நேரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டு வருகின்றது.
நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும், அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் ஒருவரின் விதி எண் அவர்களின் ஆரேதக்கியத்திலும் குடுப்ப வாழ்ககையிலும் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அதனை மாற்றியமைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றது என்பது தொடர்பிலும் முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.

Rasipalan: 100 ஆண்டுகளுக்கு பின் மகாசிவராத்திரியில் சனி பகவான் செய்யும் அற்புதம்- ஜாக்பாட் யாருக்கு?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |