Rasipalan: 100 ஆண்டுகளுக்கு பின் மகாசிவராத்திரியில் சனி பகவான் செய்யும் அற்புதம்- ஜாக்பாட் யாருக்கு?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Feb 21, 2025 10:22 AM GMT
Report

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.

பிடிவாத குணத்தால் நினைத்ததை சாதிக்கும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

பிடிவாத குணத்தால் நினைத்ததை சாதிக்கும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

அந்த வகையில், பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டின் மகா சிவராத்திரியானது பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த நாளில் சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உருவாகவுள்ளது என ஜோதிடம் கூறுகிறது. அதில், சச ராஜயோகமானது சனி பகவானால் உருவாகிறது.

அதே சமயம் மாளவ்ய ராஜயோகமானது சுக்கிரனால் உருவாகிறது. இப்படி இவ்விரு கிரகங்களால் உருவாகும் ராஜயோகங்களானது மகா சிவராத்திரி தினம் சுமாராக 100 வருடங்களுக்கு பின் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகங்களின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.

அப்படியாயின், 100 ஆண்டுகள் கழித்து மகா சிவராத்திரி தினத்தில் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படவுள்ளது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Rasipalan: 100 ஆண்டுகளுக்கு பின் மகாசிவராத்திரியில் சனி பகவான் செய்யும் அற்புதம்- ஜாக்பாட் யாருக்கு? | Maha Shivratri 2025 Rajyog Benefits

மேஷ ராசி  
  • தாய்மாமன் முறையில் நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
  • சில காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே பணம் விடயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • வாழ்க்கைத்துணை வழியில் சில சமயங்களில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வழியில் ஆதாயம் கிடைக்கலாம்.
ரிஷபம் ராசி
  • காரியங்களில் அனுகூலம் கிடைக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
  • தாய்வழியில் ஏதாவது உதவிகள் கிடைக்கலாம்.
  • சிலருக்கு பல நாட்களாக வராத பணம் வரலாம்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும். 
மிதுனம் ராசி 
  • மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
  • தொடங்கும் புதிய தொழில் சாதகமான பலன் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
 கடகம் ராசி
  • புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • வயிறு தொடர்பான பிரச்சினையில் இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • உணவு விடயத்தில் மாத்திரம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்வது கவனம். 

சிம்மம் ராசி

  • எதிர்பார்க்கும் காரியங்கள் நடந்து முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகளால் இடையூறுகள் வரலாம்.
  • நரசிம்மரை வழிபட இருந்த இடையூறுகள் விலகும்.  
 கன்னி ராசி
  • இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
  • புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • கணவன்- உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
  • உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம் ராசி
  • மனதில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக பார்க்கப்படுவீர்கள்.
  • நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
விருச்சிகம் ராசி
  • வழக்கமான பணிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
  • கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு நீங்கி பழைய வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
  • வியாபாரம் எப்போதும் போல் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முருகப் பெருமாளின் அருள் இருக்கும்.
  • விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்றைய தினம் பண விவாகரம் கவனமாக இருக்க வேண்டும்.
 தனுசு ராசி
  • மனதில் இனம் புரியாத புதிய குழப்பங்கள் ஏற்படும். பழைய முயற்சிகளை கைவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளும் நீக்கும்.  
 மகரம் ராசி
  • மனதில் புதுவிதமான தைரியம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும்.
  • சிலருக்கு எதிர்பார்த்த பணவரவு வீடு வந்து சேரும்.
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
  • சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் பணம் கிடைக்கலாம். 
கும்பம் ராசி 
  • எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
  • அரசாங்க காரியங்கள் கைக்கூடும். எதிரிகளால் பிரச்சனை ஏற்படும்.
  • மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • சிவபெருமான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாரிசுகளால் மகிழ்ச்சி கிடைக்கும். 
 மீனம் ராசி
  • மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தாயின் அன்பும் ஆதரவும் அதிகமாக கிடைக்கும்.
  • உறவினர்கள் மத்தியில் வீண்மனஸ்தாபம் ஏற்படும்.
  • சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்து விடும்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • விநாயகர் வழிபாடு சிறந்தது. அத்துடன் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சல் ஏற்படலாம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US