Doctor Sharmika: 3 வேளை உணவை இப்படி சாப்பிடுங்க - 3 மாதத்தில் 10 கிலோ குறையும்

Weight Loss
By Pavi Sep 08, 2025 02:48 PM GMT
Report

உடல் எடை என்பது தற்போது இருக்கும் மக்களின் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் நோய் தொற்றுக்கள் வரும் பல பிரச்சனைகள் சேர்த்து வரும்.

உடலில் கெட்ட கொழுப்பு தேங்கி நிற்கும் போது அது உடலில் பெரும் ஆபத்தை அதிகரிக்கும். ஆனால் உடல் அதிகரிக்க பல காரணங்கள் இருக்கலாம்.

Easy Coffee Premix: காபி இல்லாமல் வாழ முடியாத ஆளா நீங்க?

Easy Coffee Premix: காபி இல்லாமல் வாழ முடியாத ஆளா நீங்க?

ஆனால் உடல் எடை குறைக்க காரணம் நீங்கள் மட்டும் தான் இதை டாக்டர் சர்மிகா கூறுகின்றார். எனவே உணவை மற்றும் மாற்றி பழக்க வழக்கத்தை பழக்கப்படுத்திக்கொண்டு இலகுவான வழியில் எடை குறைக்கு முறை பற்றி டார்கடர் ஷர்மிகா கூறியுள்ளார்.

Doctor Sharmika: 3 வேளை உணவை இப்படி சாப்பிடுங்க - 3 மாதத்தில் 10 கிலோ குறையும் | 10 Kg Weight Loss In A Healthy Way Doctor Sharmika

டாக்டர் ஷர்மிகா

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கடினமான உடற்பயிற்சிகள், தீவிரமான டயட் என்று உடலை வறுத்திக் கொள்ளாமல் எளிதான வழிமுறைகளை பின்பற்றிக்கூட உடல் எடையை குறைக்க முடியும்.

குறிப்பாக உடல் பருமனாக இருக்கும்போது பெரும்பாலானோர் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருப்பார்கள்.

அவர்கள் போதுமான அளவு சாப்பாடு, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ், உடல் செயல்பாடுகள், சாப்பிடும் போது கவனமாக சாப்பிடுதல் போன்றவற்றின் மூலம் எடையை குறைக்க முடியும்.

ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சிலர் கூறுவார்கள் எனக்கு கர்ப்பத்திற்கு பின்னர்  எடையை குறைக்க முடியவில்லை, எனக்கு சக்கரை நோய் இருக்கு அது எடை அதிகரிக்க காரணம், எனக்கு மாதவிடாய் ஒழுங்கின்மை இருக்கிறது அது தான் எடை அதிகரிக்க காரணம் என பல காரணங்கள் கூறுவார்கள்.

இவற்றினால் எடை அதிகரித்து இருக்கலாம். ஆனால் குறைக்க மடியாது என்பதற்கு நாம் மட்டுமே காரணம்.

ஆனால் என்ன தான் சொன்னாலும் அதற்கான ஒரு நிலையான திட்டம் வேண்டும் தானே அதை டாக்டர் ஷர்மிகா அறிவுரையுடன் கீழே பார்க்கலாம்.

Doctor Sharmika: 3 வேளை உணவை இப்படி சாப்பிடுங்க - 3 மாதத்தில் 10 கிலோ குறையும் | 10 Kg Weight Loss In A Healthy Way Doctor Sharmika

 3 மாத எடை குறைப்பு திட்டம்

1.முதல் விடயம் நாம் எந்த காரணத்திற்காகவும் கொடுக்கப்படும் இந்த டயட் திட்டத்தை விட்டுக்கொடுக்காமல் கடைபிடிக்க வேண்டும். வீட்டில் என்ன நடந்தாலும் நம் கட்டுப்பாட்டை விட்டு விடாமல் எப்படியும் 3 வேளை சாப்பிட போகிறோம் அதை முறைப்படி சாப்பிட்டால் நன்மை.

2.Short term Plan: குறிக்கப்பட்ட கால வரையறைக்குள் கொடுக்கபட்ட எடை குறைப்பு திட்டத்தை முடித்துவிட வேண்டும். இது மிக மிக முக்கியமான ஒரு விடயமாகும்.

Doctor Sharmika: 3 வேளை உணவை இப்படி சாப்பிடுங்க - 3 மாதத்தில் 10 கிலோ குறையும் | 10 Kg Weight Loss In A Healthy Way Doctor Sharmika

3. கட்டாய உடற்பயிற்ச்சி: கண்டிப்பா ஒரு நாளைக்கு ஏதாவது உங்கள் வசதிக்கேற்ற உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும். சோம்பேறித்தனமாக “இல்லை நாளைக்கு செய்யலாம்“ என விட்டு விடாமல் அதை தொடர்ந்து பழக்கபடுத்தி கொள்வது முக்கியம்.

இதில் மிகவும் முக்கியமாக நீங்கள் அன்றைய நாள் சரியாக சாப்பிடவில்லை தண்ணீர் மட்டும் தான் குடிக்கிறீங்க அப்படி என்றால் மட்டும் உங்களுக்கு உடற்பயிற்ச்சி தேவை இல்லை. ஆனால்  நன்றாக சாப்பிடும் நாள் உடற்பயிற்ச்சி செய்வது கட்டாயம்.

Doctor Sharmika: 3 வேளை உணவை இப்படி சாப்பிடுங்க - 3 மாதத்தில் 10 கிலோ குறையும் | 10 Kg Weight Loss In A Healthy Way Doctor Sharmika

4.பசித்தால் பட்டியாக இரு: சிலர் அப்போது தான் சாப்பிட்டு இருப்பார்கள் ஆனால் கொஞ்ச நேரத்தில் பிரியாணி சாப்பிட வேண்டும் போல இருக்கும். பசிப்பது போல தோன்றும். 

இதற்காக வௌியே சென்று கண்ட உணவையும் வாங்கி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிட கூடாது. முதலில் உட்காந்து வேலை செய்வோருக்கு அடிக்கடி வரும் பசி பொய் பசி.

நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுங்க... உடலில் இந்த மாற்றங்கள் உறுதி!

நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுங்க... உடலில் இந்த மாற்றங்கள் உறுதி!

இந்த மதிரி பசி வரும் பொழுது நீங்கள் ஆரோக்கியமான சினேக்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம். அதாவது நிலக்கடலை, சலட்டுக்கள், வீட்டில் செய்த சிப்ஸ் இது போன்றவை.

இந்த படிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் நினைத்ததை விட மிகவும் ஆரோக்கிமாகவும் விரைவாகவும் உடல் எடை குறைந்தே தீரும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US