ஒரு மீன் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை!
பொதுவாகவே நாம் உண்ணும் உணவில் மீன் வகைகளை சேர்த்துக் கொள்வது வழக்கம்.
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என்பதால் வாரத்தில் இரு முறைகள் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது.
இவ்வாறன மீன்களை நம் எவ்வளவு விலைக்கு வாங்கியிருப்போம். எப்படியும் குறைந்த விலையில் தான் வாங்கியிருப்போம். ஆனால் ஒரு மீனை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், 212 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா (Bluefin tuna / புளூபின் ரூனா) ஒரு மீன் 36.04 மில்லியன் ஜப்பானிய யென்களுக்கு (273,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த மீன் தொடர்பான மேலதிக தகவல்களை தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழுள்ள காணொளியின் மூலம் காணலாம்.