30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்: எந்த ராசிக்கு அதிர்ஷ்ட பலன்?
மார்ச் மாதத்தில் இருந்து கும்ப ராசியில் செவ்வாய் பயணிக்க போகிறது. இந்த செவ்வாயின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிஸ்டம் கிட்டப்போகிறது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இத மார்ச் 15 ம் திகதியில் இருந்து 22 ம் திகதி வரை இந்த பெயர்ச்சி காணப்படும். இதனால் எந்தெந்த ராசிகள் அதிஸ்டம் கிட்டப்போகிறவர் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்
மேஷம் ராசிக்காரர்களே நீங்கள் எதிர்பாக்காமல் நிதி நிலமையில் ஆதாயம் கிடைக்கும். நிறைய ஆற்றல் நிறைந்ததாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் வேலையில் முன்னேற வாய்ப்பு காணப்படுகின்றது.
நண்பர்களுடன் சரியான முறையில் நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
2.சிம்மம்
தொழில் வாய்ப்புகள் சிறப்பாக அமையும். நீங்கள் கடினமாக உழைப்பதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். எனவே உங்களுக்கு வேலையில் வரும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ளுங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
3.கும்பம்
நீங்கள் ஆரம்பிக்கும் ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் எதிர்மறையான எண்ணங்கள் வந்து போகும்.
நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். நிதி நிலைமை முன்னேற்றத்தில் காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |