ஆண் குழந்தைகளுக்கான ல வரிசை பெயர்களின் பட்டியல்
பொதுவாக சில பெற்றோர்கள் குழந்தைகள் பிறக்க முன்னரே அவர்களுக்கான பெயர் திட்டமிட்டு விடுவார்கள். ஆனால் குழந்தையின் பிறப்பு, நாள், நட்சத்திரம் பார்க்கும் பொழுது ஏற்கனவே தீர்மானித்த பெயரை வைக்க முடியாத நிலை ஏற்படும்.
ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்த பெயரில் தான் அவரின் எதிர்காலமே அடங்கியிருக்கின்றது.
மேலும் குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு அழகான விசேஷமாகும். இதில் வீட்டில் பெற்றோர்கள் சார்பில் உறவினர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆசீயை குழந்தைக்கு வழங்குவார்கள்.

அத்துடன் ஒரு குழந்தை பிறந்த பின்னர் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரி பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.
இதே வேளை,“ குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்தப் பெயரின் உச்சரிப்பின் ஒலியை கவனித்து அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்ய வேண்டும்.” என்பதை சத்குரு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.

இதன்படி, “ல” எழுத்தில் பெயர் வைக்க வேண்டிய ஆண் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பெயர்களை வைக்கலாம் என்பதனை கீழுள்ள பட்டியலை பார்த்து தெரிவு செய்வோம். அந்த பெயர்களுக்கான அர்த்தங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ல-வரிசை-ஆண்-குழந்தை-பெயர்கள்

| லக்ஷ்மன் | லச்மணன் | லக்க்ஷித் | 
| லத்தீஷ் | லஹித் | லலித் | 
| லக்ஷ்மண பாண்டியன் | லக்க்ஷதீப் | லவன்யன்  | 
| லலித் குமார் | லக்க்ஷன் | லவன் | 
| லவணன் | லம்பகர்ணன் | லம்போதரன் | 
| லரன் | லஷ்வன் | லக்ஷித் | 
| லக்சிகன் | லதீபன் | லதுஜன் | 
| லதுர்ஷன் | லட்மி சங்கர் | லக்ஷ்மி மகாதேவன் | 
| லக்மிவர்மன் | லவகுமார் | லட்சுமணதாஸ்  | 
| லட்சுமண சாமி  |  லட்சுமிகாந்தன்  | லட்சுமிபதி  | 
| லட்சுமணன் | லட்சுமி நாராயணன் | லக்ஷன்  | 
| லலித் | லலித்சரவணா | லலித் சந்திரன் | 
| லலித் ஆதித்யா | லட்சுமிகாந்தன்  |  லட்சுமிபதி | 
| லட்சுமிராமன் | லக்சயா  | லக்மிசங்கர் | 
| லக்மிமகாதேவன் |  லக்மிவர்மன் | லசணா | 
| லலிதாகாந்தன் | லலிதாதித்யா  | லலிதாமோகன் | 
| லலிதாவேலன் | லவகுமார் | லவன்  | 
| லலாமணி   | லசித் | லசிதன் | 
| லகிதன் | லகினன் | லவதுஜன் | 
| லவதுஷன் | லகிஷாந்த் | லவஷாந்த் | 
| லதுஷாந்த்  | லகிஷன் | லதுஜன் |