“யு” எழுத்தில் பெயர் வைக்க போறீங்களா? பெயர் பட்டியல் இதோ
பொதுவாக பிறந்த குழந்தையின் பிறப்பு, நாள், நட்சத்திரம் பார்த்து தான் பெயர் வைப்பார்கள். ஏனெனின் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கின்றது.
மேலும் குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு அழகான கொண்டாட்டம்.
இதில் வீட்டில் பெற்றோர்கள் சார்பில் உறவினர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்.
அத்துடன் ஒரு குழந்தை பிறந்த பின்னர் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரி பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.

இதே வேளை,“ குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்தப் பெயரின் உச்சரிப்பின் ஒலியை கவனித்து அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்ய வேண்டும்.” என்பதை சத்குரு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.
இதன்படி, “யு” எழுத்தில் பெயர் வைக்க வேண்டியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பெயர்களை விரும்புவார்கள்? அப்படியான பெயர்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
யு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

| யுதர்சன் | யுதினேஷ் | யுகேஷ் |
| யுக்தயன் | யுகேஷ்வரன் | யுகேந்திரன் |
| யுவராஜன் | யுவனேஸ்வரன் | யுவின் |
| யுகபாரதி | யுகப்பிரியன் | யுகன் |
| யுகமாறன் | யுதன் | யுவனந்தன் |
| யுயுதானன் | யுகந்தன் | யுகனுஜன் |
| யுகனுசன் | யுகதுஷன் | யுஜித் |
| யுகராஜ் | யுமேஷ் | யுபேஷ் |
| யுகாந்திரன் | யுவேஷ் | யுகராஜன் |
| யுதினேஷ் | யுவன் | யுவராஜன் |
| யுதாஜித் | யுதாஜீத் | யுதாவ் |
| யுத்தா | யுதிஷ்டிரா | யுதிஷாந் |
| யுதிஷ்டிர | யுகான் | யுகா |
| யுதித் | யுவராஜ் | யுகராஜ் |
| யுகந்த் | யுகாந்தரா | யுகாக் |
| யுகஷ் | யுகாத் | யுகப் |
| யுகேந்தரா | யுகேஷ் | யுகேஷ்வரன் |
| யுகீந்த் | யுகம் | யுஹேந்திரா |
| யுஜி | யுஜ்யா | யுவன் |
| யுவன் சங்கர் | யுவதர்ஷன் | யுவபிரியன் |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |