உங்க பெண் குழந்தைக்கு “ம ” எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரை தேடுறீங்களா?
சாஸ்திரங்களை பொருத்தவரையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “ம ”எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மன்ஹிதா | மதுரிகா | மதுரி | மதுரா |
மயுராஹாசினி | மாதுரிதீப்தி | மதுரிமா | மதுலிகா |
மதிஷாலினி | மதுனிதா | மதுஷா | மந்தனா |
மந்த்ரா | மந்திதா | மந்திரா | மம்தா |
மாதுஸ்ரீ | மதுலேகா | மதுஸ்ரீ | மாலிகா |
மாதுர்ஷா | மாதுர்யா | மாதரசி | மானிகா |
மஹி | மதுபிரியா | மாயா | மாதுரி |
மதியழகி | மதி | மனோரஞ்சனா | மந்தரா |
மனோசித்ரா | மஞ்சுஸ்ரீ | மஞ்சுளா | மண்டோதரி |
மனாலி | மம்தா | மலர்விழி | மஹாஸ்ரீ |
மலர்குழலி | மஹிழரசி | மஹாஷினி | மகாதேவி |
மஞ்சு | மகதி | மடோனா | மதுரபாரதி |
மதுலேகா | மதனிகா | மதனேஸ்வரி | மதுசந்திரிகா |
மடல்விழி | மதுவந்தி | மரகதவல்லி | மயூரிகா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |
![உங்க பெண் குழந்தைக்கு “ம ” எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரை தேடுறீங்களா?](https://cdn.ibcstack.com/article/cd4afd71-3e55-40ae-9585-dc0355843f51/24-66658b4a65895-md.webp)