உங்க வீட்டு பெண் குழந்தைக்கு பெயர் வைக்கனுமா? த வரிசை பெயர்கள் இதோ
புதிதாக பிறந்த குழந்தைக்கு த என்ற எழுத்தில் பெயர் தேடும் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இதுவாகும்.
பொதுவாக குழந்தை பிறந்ததும் முதலில் பெற்றோர்கள் பெயரை தான் தேடுவார்கள். சில பெற்றோர்கள் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பித்தவுடனே பெயரை தெரிவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
ஏனெனில் குழந்தைகளின் ஆளுமை, கம்பீரம் இவற்றினை வழங்குவதே பெயர் தான். ஆனால் பெயர் வைப்பதற்கும் நட்சத்திரம், ராசியை வைத்து தெரிவு செய்வார்கள். அவ்வாறு பார்த்து சில தமிழ் எழுத்துக்களையும் ஜோதிடர்கள் கூறுவார்கள்.
சிலர் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில், த வரிசையில் ஆரம்பிக்கும் பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
த வரிசை பெண் குழந்தை பெயர்கள்
தகவரசி | தகவினி | தமிழ்நிதி | தமிழமுது |
தமிலெழில் | தர்ஷனா | தர்ஷினி | தனுஷியா |
தனு | தக்ஷிகா | தக்ஷிதா | தக்ஷணா |
தபித்தா | தனுக்ஷிகா | தர்மிளா | தர்சி |
தமிழினி | தனிச்சுடர் | தனுஷா | தர்மிகா |
தர்சனா | தபஸ்வி | தனுஜா | தன்யா |
தனுஸ்ரீ | தயன்விகா | தருணிகா | தஹாஸ்விநீ |
தக்ஷயா | தனுஷ்கா | தன்விதா | தன்வஸ்ரீ |
தரனிஜா | தமாலிகா | தரஸ்யா | தரிதா |
தர்லிகா | தர்ஷிதா | தவிஷா | தயோதீ |
தக்ஷிவி | தக்ஷய | தன்மெய்ஸ்ரீ | தனுஷி |
தயன்விதா | தக்ஷாயா | தக்ஷிதா | தநிஷ்கா |
தர்ஷ்வனா | தன்சி | தனஸ்ரீ | தர்ஷனி |
தன்வி | தயாளினி | தனுஷ்கா | தயமந்தி |
தமிழ்ச்சுடர் | தமிழ்த்துளிர் | தமிழ்செல்வி | தமிழ்ஞாலம் |
தமிழிசை | தண்ணொளி | தண்ணிலவு | தன்யஸ்ரீ |
தமிழ்த்தேசியம் | தரனிஸ்ரீ | தமிழ்த்தேன் | தரணிகா |
தா வரிசை பெண் குழந்தை பெயர்கள்
தார்மீகா | தாரா | தாரணி | தாரீக்கா |
தாநீ | தாக்ஷி | தானியா | தாமீநீ |
தாரகா | தாலிகா | தாமஸீ | தாரீகா |
தாக்ஷீ | தாரணா | தானுஜா | தாருஸ்ரீ |
தாருனிகா | தாமிஷ்ரா | தாக்ஷ்யா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
|