பூ வரிசை ஆண் குழந்தைகளுக்கான பெயர்களின் பட்டியல்
ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவவை அவரின் எதிர்கால வாழ்க்யில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
பெயர் ஆரம்பிக்கும் எழுத்திற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதையே இதன் மூலம் ஜேதிட வல்லுணர்னளும் தெளிவுப்படுத்துகின்றனர்.

குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் வைத்தால் அவர்கள் எதிர்கால வாழ்க்கை செல்வ செழிப்புடன் இருக்கும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “பூ”எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
| பூங்கண்ணன் | பூவன்பவன் | பூவேந்திரா |
| பூவேந்திரன் | பூவராகன் | பூவேந்தன் |
| பூவழகு | பூவிலியன் | பூவன் |
| பூவரசன் | பூவண்ணன் | பூவரன் |
| பூகிதன் | பூகிஷன் | பூமிநாதன் |
| பூபாலன் | பூத்தேவன் | பூந்தாரன் |
| பூலித்தேவன் | பூபதிராஜா | பூமிகாந்த் |
| பூரணன் | பூபதிவாசன் | பூர்ணிதன் |
| பூர்ணிகன் | பூர்ணிஷன் | பூர்விகன் |
| பூதரசன் | பூதுஷன் | பூஜேஷ் |
| பூமிகன் | பூஷன் | பூமாறன் |
| பூபாலசிங்கம் | பூபதிவேலன் | பூவரசு |
| பூவரதன் | பூவரசன் | பூவழகன் |
| பூவனேந்தரன் | பூம்பொழிலன் | பூவரன் |
| பூவேந்தன் | பூவொளி | பூவெழிலோன் |
| பூம்பொழிலன் | பூவண்ணன் | பூம்பொழில்நம்பி |
| பூவரன் | பூநேயன் | பூநேயன் |
| பூநெஞ்சன் | பூநாடன் | பூநம்பி |
| பூந்தென்றல் | பூந்தாரோன் | பூந்தாரன் |
| பூஞ்சோலையன் | பூங்குன்றன் | பூங்கழலோன் |
| பூங்கழலன் | பூங்கண்ணன் | பூவொளி |
| பூவேந்தன் | பூவெழிலோன் | பூவெழிலன் |
| பூவினியன் | பூவாணன் | பூவன் |
| பூவரசன் | பூவழகன் | பூவழகு |
| பூமிநாமன் | பூமிகாந்தன் | பூமிகாந் |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |