உங்க வீட்டு புதிய ராஜகுமாரனுக்கு எ வரிசை பெயர்களின் பட்டியல்

Baby Names
By Manchu Jul 17, 2024 03:40 PM GMT
Manchu

Manchu

Report

புதிதாக பிறந்திருக்கும் ராஜகுமாரனுக்கு எ வரிசையில் தொடங்கும் பெயர்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

குழந்தைக்கு பெயர்

இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.

ஏனெனில் அர்த்தம் மட்டும் இருக்கும் பெயராக இன்று தெரிவு செய்ய முடியாமல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரை குறித்த தயக்கம் வராமலும் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.

உங்க வீட்டு புதிய ராஜகுமாரனுக்கு எ வரிசை பெயர்களின் பட்டியல் | எ வரிசை ஆண் குழந்தை

பொதுவாக குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்தித்து வருவதுண்டு.

தா எழுத்தில் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கணுமா? அட்டகாசமான பெயர்கள் இதோ

தா எழுத்தில் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கணுமா? அட்டகாசமான பெயர்கள் இதோ

குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.

உங்க வீட்டு புதிய ராஜகுமாரனுக்கு எ வரிசை பெயர்களின் பட்டியல் | எ வரிசை ஆண் குழந்தை

அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு எ வரிசை ஆண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.

உங்க பெண் குழந்தைக்கு பெயர் வைக்க போறீங்களா? “சு” வரிசை தமிழ் பெயர் பட்டியல் இதோ

உங்க பெண் குழந்தைக்கு பெயர் வைக்க போறீங்களா? “சு” வரிசை தமிழ் பெயர் பட்டியல் இதோ

எ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

எழிலன் 
எழிலன்பு 
எழில்ராஜ் 
எழில்ராஜன் 
எழில்ராஜா 
எழிலின்பன் 
எழில்குமரன்
எழில்வாணன் 
எழிலமுதன் 
எழில்செல்வன்
எழில்செல்வன்
எழிலரசன்
எழிலிறைவன் 
எல்லாளன் 
எழிலகன் 
எரிசுடர் 
எல்லறிவன்
எழில்மாறன் 
எழின்மதி 
எழில்காந்த் 
எழில்மழவன்
எழில்மகன்
எழில்பரிதி 
எழிலேந்தி 
எழிலாளன்
எழிலன்பு 
எதாசன் 
எதுஷன் 
எமரன்
எழிலேந்தி 
எழில்மணி 
எழில்வாணன் 
எழில் 
எழில்வேந்தன் 
எழிலரசன்
எளிசைசெல்வன்
எழிலோவியன்
எழிலின்பன் 
எகித் 
எபினேசர் 
எடிசன்
எட்மண்ட்
எட்வர்ட் 
எட்வின்
எட்வின் தாமஸ் 
எலிஜஹ்
எலியட் 
எல்வின் 
எழில்வாணன்
எழில்முத்து
எழில்நம்பி
எழில்முதல்வன்
எழிலரசு 
 எழிலிறைவன் 
எழிற்நிலவன்
எழினி
எழுஞாயிறு
எறிபத்தன்
எண்குணத்தான்
எண்குணன்
எம்பெருமான்
எயினன்
எரியீட்டி
எரியேந்தி
எரிசுடர்
எல்லன்
எழுகதிர்
எழிலின்பன்
எழிலகன்
எழில்விழியன்
எழிற்கோமகன்
எழிலொளி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

ஏழாலை, வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Markham, Canada

31 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

05 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, அச்சுவேலி, கொழும்பு, London, United Kingdom

02 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, மீசாலை கிழக்கு

04 Aug, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Northolt, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், Toronto, Canada

30 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

01 Sep, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொடிகாமம், Montreal, Canada

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Toronto, Canada

30 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

30 Aug, 2024
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, New Malden, United Kingdom

26 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Zürich, Switzerland, வெள்ளவத்தை

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Toronto, Canada

28 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

22 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நீராவியடி

21 Aug, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், சாவகச்சேரி, கனடா, Canada

29 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

Wellawatte, யாழ்ப்பாணம், Oslo, Norway

25 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

30 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மீசாலை வடக்கு, ப்றீமென், Germany

29 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

தாவடி, சுதுமலை, Toronto, Canada

26 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US