உங்க பெண் குழந்தைக்கு “ப ” எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரை தேடுறீங்களா?
Baby Names
By Vinoja
சாஸ்திரங்களை பொருத்தவரையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “ப ”எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பத்மா | பவானி | பவித்ரா | பவிதா |
பரிமளா | பவஸ்ரீ | பரிமேலழகி | பகலணி |
பல்லவி | பவீனா | பவளமொழி | பகற்பொன்னி |
பகலெழினி | பனிமதி | பரிதித்தமிழ் | பசுந்தேவி |
பகலழகி | பனிநிலா | பரிதி | பவளா |
பர்வினி | பர்ணா | பக்ஷிதா | பரமிதா |
பரிவர்ஷினி | பத்மமாலினி | பரிக்ஷா | பயோஜா |
பத்மாக்ஷி | பத்மரூபா | பரி | பரனதி |
பத்மாலயா | பத்மலோச்சனா | பரமாத்மிகா | பரஜிகா |
பத்மாமுகி | பத்மஜா | பரினிதா | பவனா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US