“ஆ” வரிசை நவீன தமிழ் பெயர்களின் பட்டியல் இதோ
Baby Names
By Vinoja
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பாரிய தாக்கம் செலுத்தவதாக நம்பப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றாற் போல தான் அவர்களின் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் அர்த்தம்.
குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிடர்கள் வலியுறுத்துவதற்கும் இது தான் காரணம்.
அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய “ஆ”எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளுக்கான நவீன தமிழ் பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆய்விழி | ஆயவிளக்கு | ஆயவெழில் | ஆயவேல் |
ஆய்வேல் | ஆயறிவு | ஆயன்பு | ஆயாள் |
ஆயிதழ் | ஆரணி | ஆர்சுனை | ஆர்சுரபி |
ஆர்சுடர் | ஆர்சிலம்பு | ஆர்சாந்து | ஆர்சந்தனம் |
ஆர்கோதை | ஆர்கொன்றை | ஆர்கொடி | ஆர்குழை |
ஆர்குழலி | ஆர்குழல் | ஆர்குரல் | ஆர்கிளி |
ஆர்கிணை | ஆர்கனி | ஆர்கழனி | ஆர்கழல் |
ஆர்கலை | ஆர்கலி | ஆர்கயம் | ஆர்கதிர் |
ஆர்கணை | ஆர்கடல் | ஆயிழை | ஆயினியாள் |
ஆயெயினி | ஆயெரி | ஆயெழில் | ஆயெழினி |
ஆஹிலா | ஆஹிதா | ஆஜிரா | ஆனிஸா |
ஆனிஸா | ஆனிகா | ஆலிஹா | ஆலிஹா |
ஆலிஹா | ஆலிமா | ஆலிஃபா | ஆலிஃபா |
ஆலாஉல்லாஹ் | ஆலா | ஆரிஷா | ஆரிஜா |
ஆரிபா | ஆரிசா | ஆரிஃபா | ஆயிதா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US