ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் எவை?

Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Dec 03, 2024 12:00 AM GMT
Report

 நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல காலம் எடுத்துக் கொள்கிறார். மக்கள் அனைவரும் சனிபகவானை கண்டால் அச்சப்படுவார்கள்.

இன்னும் 7 நாட்களில் உண்டாகும் ராஜயோகம் கோடீஸ்வர ராசிகளில்! உங்க ராசி இருக்கா?

இன்னும் 7 நாட்களில் உண்டாகும் ராஜயோகம் கோடீஸ்வர ராசிகளில்! உங்க ராசி இருக்கா?

சனி பகவானை கண்டால் தீமை செய்பவர்கள் அச்சப்படுவார்கள். ஏனென்றால் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார்.

2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகின்றார். இந்த பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும். இந்த பெயர்ச்சியால், பல கஷ்டங்களைச் சந்தித்த சில ராசிக்காரர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sngs Become Very Rich Sani Peyarchi Palan

கடகம்

  • உங்கள் ராசியில் சனி பகவான 9 ம் வீட்டில் அஷ்டம சனியாக உள்ளார்.
  • இதனால் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் கடுமையாக உழையுங்கள்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் நீங்கள் முடிந்தவைர முயற்ச்சி செய்து படித்தால் சனிபகவான் அருளால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பல நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இதனால் உங்கள் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் அதை பயன்படுத்துங்கள்.

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sngs Become Very Rich Sani Peyarchi Palan

ரிஷபம்

  • நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்வீர்கள்.
  • இதனால் நல்ல பலன்கள் கூடுதல் இன்பத்தை தரும்.
  • குடும்பத்தில் பணத்தால் பிரச்சனை ஏற்பட்டு வந்தவை இப்போது இல்லாமல் போவதுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வெகுநாள் கனவான இருந்தவை நினைவாக மாறும். தொழில் செய்தால் அதில் பலன் திருப்தி அடையும் அளவில் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட்டால் இதில் லாபம் 10 மடங்கு சம்பாதிக்கலாம் அதிர்ஷ்டத்தின் ஆதரவு சனிபகவானால் உங்களைத் தேடி வருகிறது.
  • எனவே இந்த சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினால் வெற்றி என்பது பலமாக கிடைக்கும்.

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sngs Become Very Rich Sani Peyarchi Palan

மகரம்

  • நீங்கள் மிக முக்கியமாக ஏழரை சனியில் இருந்து விடுபடுவீர்கள்.
  • வாழ்க்கையில் மேல்நோக்கி செல்வீர்கள்.
  • நிதியில் முன்னேற உதவிகள் கிடைக்கும்.
  • உடலில் ஏற்பட்ட நோய் நொடிகள் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்து ஆரோக்கியமடைவீர்கள்.
  • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US