நவம்பர் 28ஆம் திகதி வரை குரு செய்யும் சதியால் பணத்தில் மூழ்கப்போகும் ராசிகள் எவை?

Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 09, 2024 06:19 AM GMT
Pavi

Pavi

Report

குரு பகவான் தற்போது மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் செய்து வருகிறார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றது.

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா?

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றம் செய்யக் கூடியவர். குருபகவான் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.

 வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் குருபகவான் பயணம் செய்வார். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் எந்த ராசிகளுக்கு பலனை எப்படி தரப்போகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

நவம்பர் 28ஆம் திகதி வரை குரு செய்யும் சதியால் பணத்தில் மூழ்கப்போகும் ராசிகள் எவை? | Zodiac Singsl Blessings For Lord Guru Peyarchchi

மேஷம்

  • குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை குவிக்கப்போகிறது.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • ஏதாவது புதிதாக செய்தால் அதில் வெற்றியை காண்பீர்கள்.
  • வெளிப்பயணங்களுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் வருவதால் தொழிலில் முன்னேற்றம் வரும்.
  • வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும்.
  • நிதி நிலமையில் பெருமைப்படும் அளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைத்து நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்.

நவம்பர் 28ஆம் திகதி வரை குரு செய்யும் சதியால் பணத்தில் மூழ்கப்போகும் ராசிகள் எவை? | Zodiac Singsl Blessings For Lord Guru Peyarchchi

கடகம்

  • குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரப்போகின்றது.
  • வேலை செய்யும் இடத்தில் சிறப்பான நினைவுகள் அமையும்.
  • இந்த கால கட்டத்தில் முன்னேற்றத்தின் பாதைக்கதவு எப்போதும் உங்களுக்கு திறந்தே இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வியாபாரத்தில் போட்டியுடன் கூடிய லாபம் கிடைக்கும்.
  • இதுவரை உடலில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் போய் இப்போது நல்லவை தேடி வரும்.

நவம்பர் 28ஆம் திகதி வரை குரு செய்யும் சதியால் பணத்தில் மூழ்கப்போகும் ராசிகள் எவை? | Zodiac Singsl Blessings For Lord Guru Peyarchchi

விருட்சிகம்

  • குருபகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றப் போகின்றது.
  • புதிய உறவுகள் கிடைக்கும் வாய்ப்பு இந்த நேரத்தில் அதிகமாக இருக்கிறது.
  • பழைய நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வேலை இல்லை என்ற கவலை போய் நல்ல வேலை உங்களை தேடி வரும்.
  • நிதி நிலைமையில் நன்மைகள் வழக்கத்தைவிட முன்னேற்றம் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் இருந்த எந்த குறையும் இருக்காது.

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US