சனி வியாழன் சேர்க்கை: 2025 வரை திகட்டும் பணமழையில் நனையப்போகும் ராசிகள் எவை?

Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Nov 21, 2024 12:55 AM GMT
Report

 சனி பகவான் மற்றும் வியாழன் இரண்டும் பிற்போக்கு நிலையில் சஞ்சரிக்க உள்ளது. இதனால் சில ராசிகளுக்கு அதிஷ்ட பலன் உண்டாகும். மொத்தமாக ஒன்பது கிரகங்கள் உள்ளன.

Daily Rasipalan: நவம்பர் மாதத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக போகும் 3 ராசிகள்- உங்க ராசி என்ன?

Daily Rasipalan: நவம்பர் மாதத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக போகும் 3 ராசிகள்- உங்க ராசி என்ன?

அதில் வியாழன் செல்வம், செழிப்பு, கருவுறுதல் மற்றும் திருமண வரம் ஆகியவற்றிற்கு காரணமானவராக கருதப்படுகிறார். இவர் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தன் இடத்தை மாற்றி கொள்வார்.

இதே போல தான் சனி தன்னுடைய இரணடரை வருடத்திற்க ஒரு முறை மாற்றி கொள்வார். சனி நாம் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதன் இரட்டிப்பு பலனை தரக்கூடியவர்.

எனவே இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து எந்த ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கப்போகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி வியாழன் சேர்க்கை: 2025 வரை திகட்டும் பணமழையில் நனையப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Will Get Money Sani Peyarchi 2024

மேஷம்

  • இந்த வியாழன் சனி சேர்க்கை உங்களுக்கு ஒரு நல்ல பலனை தேடி தரும்.
  • நவம்பர் மாதத்திற்கு பின்னர் உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.
  • புதிய வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும்.
  • வாழ்க்கையில் ஒரு எதிர்பார்க்காத நிலையில் முன்னேறுவீர்கள்.

சனி வியாழன் சேர்க்கை: 2025 வரை திகட்டும் பணமழையில் நனையப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Will Get Money Sani Peyarchi 2024

ரிஷபம்

  • இந்த வியாழன் சனி சஞ்சாரம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறது.
  • நீங்கள் எந்த உத்தியோகத்தில் இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள்.
  • வேலையில்லாதவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.
  • மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள்.

சனி வியாழன் சேர்க்கை: 2025 வரை திகட்டும் பணமழையில் நனையப்போகும் ராசிகள் எவை? | Zodiac Sings Will Get Money Sani Peyarchi 2024

மகரம்

  • இந்த வியாழன் சனியின் பிற்போக்கு நிலை படிப்படியான முன்டீனேற்றம் கொடுக்கும்.
  • நீங்கள் எந்த நேரத்திலும் மனதை தளர விடாமல் முயற்ச்சி செய்தால் எதிர்பாராத அதிஷ்டம் கிடைக்கும்.
  • நிதி நிலமையில் நீங்கள் பாரிய அளவில் முன்னேறி செல்வீர்கள்.
  • பணவரவு ஏதாவது ஒரு வழியில் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

Daily Rasipalan: சூரியன் மீது விழும் சனி அசுப பார்வை- டிசம்பர் 15 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Daily Rasipalan: சூரியன் மீது விழும் சனி அசுப பார்வை- டிசம்பர் 15 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US