வக்கிர நிவர்த்தி அடையும் சனி: இம்மாதம் முதல் துன்பத்தில் இருந்து மீழும் ராசிகள் எவை?

Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 07, 2024 02:35 PM GMT
Pavi

Pavi

Report

 நவம்பர் மாதம் சனி வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது.  நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.

திரிகிரஹி யோகம்: 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பேரதிஷ்டம் அனுபவிக்கும் 3 ராசிகள் எவை?

திரிகிரஹி யோகம்: 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பேரதிஷ்டம் அனுபவிக்கும் 3 ராசிகள் எவை?

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

இதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வக்கிர நிவர்த்தி அடையும் சனி: இம்மாதம் முதல் துன்பத்தில் இருந்து மீழும் ராசிகள் எவை? | Zodiac Sings That Will Enjoy The Sani Peyarchchi

கும்பம்

  • கும்ப ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
  • இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  •  பணத்தை அதிகமாக சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • இதுவரை கிடைக்காத  மதிப்பு மற்றும் மரியாதை மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும்.
  • சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். திருமண யோகத்தை சனி அள்ளி தருவதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

வக்கிர நிவர்த்தி அடையும் சனி: இம்மாதம் முதல் துன்பத்தில் இருந்து மீழும் ராசிகள் எவை? | Zodiac Sings That Will Enjoy The Sani Peyarchchi

ரிஷபம்

  • உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
  • இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் கூடியளவு முன்னேற்றம் இருக்கும்.
  • புத்திசாலித்தனத்தால் இலக்குகளை எளிதாக வெல்ல முடியும்.
  • இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் இந்த பிரச்சனைகளால் குறையும்.
  • நவம்பர் மாதம் முதல் சமூக வாழ்க்கை இன்பமாக அமையும்.
  • வருமானத்தில் திருப்தி அடையும் அளவில் லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கின்றது.

வக்கிர நிவர்த்தி அடையும் சனி: இம்மாதம் முதல் துன்பத்தில் இருந்து மீழும் ராசிகள் எவை? | Zodiac Sings That Will Enjoy The Sani Peyarchchi

மிதுனம்

  • உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி அடைய உள்ளார்.
  • இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • உங்களது வேலைகளை நீங்களே செய்து முடிப்பீர்கள்.
  • குடும்பத்தில் ஆரோக்கியம் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சனி இல்லாமல் செய்ய போகிறார்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன் இதனால் பல ஆசைகள் நிறைவேறும்.

365 நாட்களுக்கு பின் வரும் சுக்ராதித்ய யோகம்: இந்த ஜாக்போட்டில் தலை தூக்கும் ராசிகள்

365 நாட்களுக்கு பின் வரும் சுக்ராதித்ய யோகம்: இந்த ஜாக்போட்டில் தலை தூக்கும் ராசிகள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Kirchheim Unter Teck, Germany

16 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US