ஏழரை சனி முடிந்து 2025 ராஜ யோகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒரு ராசி

Sani Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Sep 25, 2024 05:58 AM GMT
Report

கோச்சாரப்படி சனி பகவான் 3, 6,11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது சில ராசிகளுக்கு ராஜயோகம் தருவார். அந்த வகையில் தற்போது சனி பகவான் மகர ராசியில் அமரப்போகிறார்.

Daily Rasipalan: தொடர்ந்து 3 நாட்களுக்கு ராஜயோகம்- பணம் கொட்டப் போகும் ராசிகள்

Daily Rasipalan: தொடர்ந்து 3 நாட்களுக்கு ராஜயோகம்- பணம் கொட்டப் போகும் ராசிகள்

சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனிபகவான் பலன்களை தருகிறார். சனி பகவானுக்கு அனைத்து மக்களும் பயப்படுவார்கள்.

இந்த நிலையில் வரும் 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதிக்கு பின்னர் சனி பகவான் மகர ராசியிலிருந்து முழுவதுமாக விலக உள்ளார். இதன் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த ஏழரை சனி மகர ராசி அன்பர்களுக்கு முழுவதுமாக முடியப்போகிறது.

எனவே இதுவரை மகர ராசிக்கு வாழ்வில் இருந்த பிரச்சனை விலகி இனிமேல் எப்படிப்பட்ட நல்லது நடக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏழரை சனி முடிந்து 2025 ராஜ யோகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒரு ராசி | Zodiac Sings Sani Peyarchi Rasi Palan 2024 Daily

மகரம்:ராஜயோகம் தரும் சனி

2012 முதல் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் தற்போது உங்கள் வாழ்வில் ஒரு நல்ல படிப்பினை கற்றுத்தந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் உங்கைளையும் உங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இது பெரிய அனுபவமாக அமைந்திருக்கும். இந்த நிலையில் இவ்வருடம் முதல் எல்லா கஷ்டங்களும் தீரும். சனி பெயர்ச்சியின் பின் சிறப்பான காலகட்டமாகவே அமையப்போகிறது.

ஏழரை சனி முடிந்து 2025 ராஜ யோகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒரு ராசி | Zodiac Sings Sani Peyarchi Rasi Palan 2024 Daily

இந்த காலகட்டத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவதோடு நல்ல வாழ்க்கை துணை அமையும் இதுவரை திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு விலகும்.

நமது அடிப்படை தேவைக்கு தொழில் மிகவும் முக்கியமாகும். சனி மூன்றாம் இடத்தில் அமரும் போது அதிர்ஷ்டமும் செல்வாக்கும் உங்களுக்கு அதிகரிக்கப் போகிறது. குறிப்பாக மூன்றாம் இடமான தைரியம் வெற்றி ஆபரணம் முயற்சி ஆகிய பலன்களை குறிக்கும் இடத்தில் சனி பகவான் அமரப்போகிறார்.

எனவே மனதில் தைரியம் பிறக்கும். முயற்சிகள் கைகூடும். போட்டித் தேர்வுகளை எழுதக்கூடியவர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும். இனி வரும் எல்லா தேர்தலிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ஏழரை சனி முடிந்து 2025 ராஜ யோகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒரு ராசி | Zodiac Sings Sani Peyarchi Rasi Palan 2024 Daily

மேலும் நீண்ட காலமாக வாழ்க்கையில் தொழில் செய்ய வேண்டும். என்று நினைப்பவர்களுக்கு புதிய தொழில் அமையும். வியாபாரத் துறையில் பெரும் லாபத்தை சந்திக்க போகிறீர்கள்.

இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்த உடல் ரீதியான பிரச்சனைகள் தீரப்போகிறது. தாம்பத்தியத்துக்கு இடையே பிரச்சனைகள் இருந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

Daily Rasipalan: 111 வருடங்களுக்கு பின் வரும் சூரியன், கேது கூட்டணி- 12 ராசிகளில் யாருக்கு ஜாக்பாட்?

Daily Rasipalan: 111 வருடங்களுக்கு பின் வரும் சூரியன், கேது கூட்டணி- 12 ராசிகளில் யாருக்கு ஜாக்பாட்?

மேலும் கூட்டுத்தொழிலில் இருந்த சிக்கல்களும் நீங்க போகிறது மேலதிகாரியுடன் இருந்த மனக்கசப்பும் முடிவுக்கு வரப்போகிறது. மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி மகர ராசி அன்பர்களுக்கு மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியாக வாழும் காலகட்டமாகவே அமையப்போகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US