ஷஷ யோகத்தில் சனி: இனிவரும் மாதங்களில் சங்கடங்கள் விலகி செல்வம் பெறும் ராசிகள்

Sani Peyarchi Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Oct 19, 2024 10:50 AM GMT
Pavi

Pavi

Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தனது பயணத்தை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

Daily Rasipalan: நாளை ஆரம்பமாகும் செவ்வாய் பெயர்ச்சி- வாழ்வில் பெரிய புயலை பார்க்கப்போகும் ராசிகள்

Daily Rasipalan: நாளை ஆரம்பமாகும் செவ்வாய் பெயர்ச்சி- வாழ்வில் பெரிய புயலை பார்க்கப்போகும் ராசிகள்

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.

சனி பகவான் ஷஷ ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.

ஷஷ யோகத்தில் சனி: இனிவரும் மாதங்களில் சங்கடங்கள் விலகி செல்வம் பெறும் ராசிகள் | Zodiac Sings Sani Peyarchi Lord Saturn Raja Yoga

ரிஷபம்

  • சனிபகவானின் ராஜயோகம் உங்கள் ராசியில் பத்தாம் வகுப்பு வீட்டில் நிகழ்கின்றது.
  • இதனால் உங்களுக்கு  திடீர் பண ஆதாயம் கிடைக்கக்கூடும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு  குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • இதுவரை இல்லாமல் இருந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். வருமானத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.

ஷஷ யோகத்தில் சனி: இனிவரும் மாதங்களில் சங்கடங்கள் விலகி செல்வம் பெறும் ராசிகள் | Zodiac Sings Sani Peyarchi Lord Saturn Raja Yoga

துலாம்

  • உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.
  • அதனால் உங்களுக்கு பிறரிடம் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • தொழில்  செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் அதனால் நீங்கள் முயற்ச்சி செய்வது அவசியம்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும்.
  • கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ஷஷ யோகத்தில் சனி: இனிவரும் மாதங்களில் சங்கடங்கள் விலகி செல்வம் பெறும் ராசிகள் | Zodiac Sings Sani Peyarchi Lord Saturn Raja Yoga

மகரம்

  • உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.
  • நிங்கள் கடின உழைப்பால் உயர்ந்து கொண்டே செல்வீர்கள் பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே போகும்.
  • விருப்பங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி சந்தோஷம் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மேஷ ராசிக்காரர்களின் கனவில் "இது" மட்டும் வந்தால் வாழ்க்கையே மாறிடும்- என்ன தெரியுமா?

மேஷ ராசிக்காரர்களின் கனவில் "இது" மட்டும் வந்தால் வாழ்க்கையே மாறிடும்- என்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US