சக்திவாய்ந்த நவபஞ்சம யோகம்: 2025 வரை வாழ்வில் பிரச்சனைகளை மட்டும் சந்திக்கப்போகும் ராசிகள்

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Oct 26, 2024 09:30 PM GMT
Pavi

Pavi

Report

 குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றும் ஒன்பது கிரகங்களில் செவ்வாய் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. இவர் தன்னம்பிக்கை, தைரியம், செறிவு போன்றவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார்.

Daily Rasipalan: 2025 வரப்போகும் குரு பெயர்ச்சி- ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

Daily Rasipalan: 2025 வரப்போகும் குரு பெயர்ச்சி- ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

இவ்வாறான நிலையில் செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசியினரையும் பாதிக்கிறது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் நுழைந்துள்ளது.

இந்த நேரம் மீனத்தில் ராகு இருக்கிறது. இதன் காரணமாக நவபஞ்சம் என்ற ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிகள் சக்டத்தையும் கஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். அவை எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சக்திவாய்ந்த நவபஞ்சம யோகம்: 2025 வரை வாழ்வில் பிரச்சனைகளை மட்டும் சந்திக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Navapanjama Yoga Face Problem In Life

ரிஷபம்

  • ராகு-செவ்வாயின் நவபஞ்சம யோகம் மிகவும் உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையை இழந்து எரிச்சலடைவீாகள்.
  • ஏதாவது வருமான ஆதாரங்களில் தடங்கல் ஏற்படலாம் .
  • உங்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
  • பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் நஷ்டம் வரலாம், வாடிக்கையாளர்களுடன் சச்சரவுகள் வரலாம்.
  • வயிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
  • காதல் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

சக்திவாய்ந்த நவபஞ்சம யோகம்: 2025 வரை வாழ்வில் பிரச்சனைகளை மட்டும் சந்திக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Navapanjama Yoga Face Problem In Life

விருட்சிகம்

  • உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகு-செவ்வாய் இணைந்துள்ளதால் அதிக சிரமம் வந்த சேரும்.
  • உங்களுக்கு கோபமும் ஆக்ரோஷமும் அதிகரிக்கலாம். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படவீர்கள்.
  • திடீர் செலவுகள் கூடும் மற்றும் பண இழப்புக்கள் ஏற்படலாம்.மேலதிகாரியுடன் தகராறு ஏற்படலாம்.
  • வியாபாரத்தில் நஷ்டம் வரலாம் எனவே புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
  • பயணத்தின் போது விபத்து, பண இழப்பு ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் விவாகரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சக்திவாய்ந்த நவபஞ்சம யோகம்: 2025 வரை வாழ்வில் பிரச்சனைகளை மட்டும் சந்திக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Navapanjama Yoga Face Problem In Life

மீனம்

  • மீன ராசிக்காரர்களுக்கு ராகு-செவ்வாய் ஒன்பதாமிடத்தின் சேர்க்கை ஒரு பெரிய இழப்பை தரப்போகிறது.
  • குழப்பம் மற்றும் நம்பிக்கையின்மை இருக்கும்.
  • எதிர்மறை எண்ணங்கள் உங்களில் ஆதிக்கம் செலுத்தலாம்.
  • புதிய வருமான ஆதாரங்களை ஏற்படுத்துவது கடினமாக இருக்கும்.
  • வேலையில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கும். வியாபாரத்தில் பல தடைகள் வரும்.
  • காதல் உறவுகளில் உறுதியற்ற தன்மை இருக்கலாம், உறவுகளும் முறிந்து போகலாம்.

500 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் மூன்று ராஜயோகங்கள்: கொத்தாக அதிஷ்டம் பெறும் ராசிகள்

500 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் மூன்று ராஜயோகங்கள்: கொத்தாக அதிஷ்டம் பெறும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US