புதன் நட்சத்திர பெயர்ச்சி: வாழ்க்கையே மாறப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா?

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Nov 07, 2024 12:39 AM GMT
Report

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாவார். சந்திரனுக்கு அடுத்த கிரகமாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.

Daily Rasipalan: சனி வக்ர பெயர்ச்சி.. சிக்கல்களை சந்திக்கப் போகும் 4 ராசிகள்- உங்க ராசி என்ன?

Daily Rasipalan: சனி வக்ர பெயர்ச்சி.. சிக்கல்களை சந்திக்கப் போகும் 4 ராசிகள்- உங்க ராசி என்ன?

இதெ போல தனது நட்சத்திரத்தையும் மாற்றிக்கொள்வார். இந்நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் புதனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழ்ந்தது. இப்பெயர்ச்சியின் போது புதன் சனி பகவானின் நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.

இந்த நட்சத்திரத்திற்கு புதன் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். அந்த வகையில் இந்த புதனின் நட்சத்திர பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி: வாழ்க்கையே மாறப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Mercury Transit In Anusham Nakshatra

ரிஷபம்

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சி மற்றவர்களிடம் இருந்து அதரவு கிடைக்க உதவும்.
  • எந்த துறை எடுத்தாலும் அதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
  • வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் வந்து சேரும்.
  • நிதி நிலையில் அதிகமாக உயர்ந்து புதிய முதலீடுகளை ஆரம்பிப்பீர்கள்.
  • வாழ்க்கை துணையுடனான உறவு இனிமையாக அமையும்.
  • ஒரு வாாத்தையில் சொன்னால் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய திருப்பம் உண்டாகப்போகிறது.

புதன் நட்சத்திர பெயர்ச்சி: வாழ்க்கையே மாறப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Mercury Transit In Anusham Nakshatra

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சி  பழைய சொத்துக்களை மீட்டு தரும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • சாதாரண வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • நீங்கள் கடினமாக உழைத்தால் அதற்கான பலன் உங்கள் நிதி நிலமையில் காட்டும்.
  • பணத்தை சேமித்த வாழ்க்கையில் மகிழ்ச்சின் பாதையில் கொண்டு செல்வீர்கள்.
  • தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.

புதன் நட்சத்திர பெயர்ச்சி: வாழ்க்கையே மாறப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Sings Mercury Transit In Anusham Nakshatra

துலாம்

  • துலாம் ராக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வெளியிடங்களுக்கு சென்று வெலை பார்ப்பீர்கள்.
  • வியாபாரிகளாக இருந்தால் உங்களுக்கு நிறைய லாபம் வந்த சேரும்.
  • கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.  

இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்... உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US