ஐப்பசி செவ்வாய் பெயர்ச்சி:இனிவரும் 6 மாதங்களுக்கு தொட்டதெல்லாம் அதிஷ்டம்

Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Pavi Oct 18, 2024 12:12 PM GMT
Report

வருகின்ற 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை செவ்வாய் கிரகமானது கடக ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த காரணத்தினால் கடக ராசி பலவீனமடைகிறது.

இந்த ராசியினருக்கு திருமண வாழ்க்கை ஒத்தே வராதாம்: ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினருக்கு திருமண வாழ்க்கை ஒத்தே வராதாம்: ஏன்னு தெரியுமா?

செவ்வாய் கடகக ராசியில் பலவீனமடைந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நன்மை கொடக்கும். அதிஷ்டத்தை பெறும் குறிப்பிட்ட இந்த ராசிகளின் தனிப்பட்ட, குடும்ப பிரச்சனைகள் தீரும்.

வருமானம் அதிகரிக்கும். நில ஆதாயம் ஏற்படும். சொத்து தகராறு, நீதிமன்ற வழக்குகள் தீரும். இதற்காக நீங்கள் சுப்ரமணியஷ்டகம் அல்லது அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி எந்த ராசிகளுககு நன்மைகளை அள்ளிக்கொடுக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐப்பசி செவ்வாய் பெயர்ச்சி:இனிவரும் 6 மாதங்களுக்கு தொட்டதெல்லாம் அதிஷ்டம் | Zodiac Sings Mars Transit Next 6 Month Money Lucky

ரிஷபம்

  • உங்களுக்கு 3-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
  • எதாவது பயணம் செய்தால் அதில் லாபம் கட்டாயமாக இருக்கும்.
  • நீங்கள் இந்த நேரத்தில் எந்த முயற்ச்சியையும் மேற்கொண்டால் அது கண்டிப்பாக வெற்றியில் முடியும்.
  • உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் மரியாதை அதிகரிக்கும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை குறைந்து வீட்டில் நிம்மதி மகிழ்ச்சி காணப்படும்.

ஐப்பசி செவ்வாய் பெயர்ச்சி:இனிவரும் 6 மாதங்களுக்கு தொட்டதெல்லாம் அதிஷ்டம் | Zodiac Sings Mars Transit Next 6 Month Money Lucky

கன்னி

  • உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தன யோகம் கிடைக்கும்.
  • இதனால் வருமானம் பல வழிகளில் பெருகி வீட்டில் சந்தோஷம் கிடைக்கும்.
  • எல்லா வழிகளில் இருந்தும் லாபகரமான தொடர்புகள் ஏற்படும்.
  • செய்யும் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
  • தொழில், வியாபாரம் நஷ்டத்தில் இருந்து மீண்டும் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது. 

ஐப்பசி செவ்வாய் பெயர்ச்சி:இனிவரும் 6 மாதங்களுக்கு தொட்டதெல்லாம் அதிஷ்டம் | Zodiac Sings Mars Transit Next 6 Month Money Lucky

துலாம்

  • துலாம் ராசிக்கு 10ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கின்றது.
  • செய்யும் தொழிலில் எதிர்பாராமல் முன்னேறுவீர்கள் பணம் கட்டு கட்டாக சம்பாதிப்பீர்கள்.
  • உங்களுக்கு பிடித்த புதிய வேலைகள் உங்களுக்கு கிடைப்பதால் பணம் சம்பாதிப்பது அதிகரிக்கப்போகிறது.
  • பணக்கார குடும்பத்துடன் திருமணம் நிச்சயமாகும். அனைத்து தரப்பிலும் வருமானம் அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறும்.

ஐப்பசி செவ்வாய் பெயர்ச்சி:இனிவரும் 6 மாதங்களுக்கு தொட்டதெல்லாம் அதிஷ்டம் | Zodiac Sings Mars Transit Next 6 Month Money Lucky

விருட்சிகம்

  • விருச்சிக ராசிக்கு அதிஷ்ட ஸ்தானத்தில் அதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் வெளிநாட்டுப் பணத்தை அனுபவிக்கும் யோகம் கிடைக்கும்.
  • இதனால் தொழில் மற்றும் வேலை காரணமாக வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது.
  • இருப்பிடத்தை விட்டு வளியிடத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • தந்தை வழி சொத்து பிரச்சனை தீர்ந்து நீதிமன்ற வழக்குகள் சாதகமாக தீர்க்கப்பட்டு நில ஆதாயம் ஏற்படும்.
  • சுற்றுலா, புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புள்ளது.
  • இதுவரை உங்களுக்கு இருந்த தனிப்பட்ட பிரச்சனைகள் மெல்ல மெல்ல குறையும்.  

Daily Rasipalan: ஐப்பசி மாதம் ஆரம்பம்.. பணம் கொட்டப்போகும் ராசிகள்- ஜாக்பாட் யாருக்கு?

Daily Rasipalan: ஐப்பசி மாதம் ஆரம்பம்.. பணம் கொட்டப்போகும் ராசிகள்- ஜாக்பாட் யாருக்கு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US