வரும் மாதம் முதல் செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் கட்டிப்புரளப்போகும் 3 ராசிகள்

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Sep 18, 2024 12:22 PM GMT
Report

 செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் தன்னம்பிக்கை நாயகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான்.

Daily Rasipalan: துலாம் ராசியில் உருவெடுக்கும் லக்ஷ்மி நாராயண யோகம்- 12 ராசிகளுக்கான பலன்

Daily Rasipalan: துலாம் ராசியில் உருவெடுக்கும் லக்ஷ்மி நாராயண யோகம்- 12 ராசிகளுக்கான பலன்

இவர் தளபதி அந்தஸ்தோடு விளங்கி வருகிறார். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் கடக ராசிக்கு அக்டோபர் மாதத்தில் 20ம் தேதி முதல் செவ்வாய் பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் மூலம் நற்பலனை பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வரும் மாதம் முதல் செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் கட்டிப்புரளப்போகும் 3 ராசிகள் | Zodiac Sings Mars Transit Cancer Rasi Palan 2024

கடகம்

  • கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாயின் நீச நிலையான சாதக முழுக்க முழுக்க சாதக பலனைத் தரக்கூடியதாகவே இருக்கும்.
  • இந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்து இருந்தால் அதன் மூலம் சிறப்பான லாபத்தைப் பெற்றிட முடியும்.
  • சமூகத்தில் இதுவரை இல்லாத உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
  • கடின உழைப்பிற்கான பலனை உங்கள் நிதி நிலமை மூலம் அனுபவிப்பீர்கள்.
  • நீங்கள் செய்யும் வெலையில் கட்டாயமாக இந்த காலத்தில் முன்னேறி செல்வீர்கள்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

வரும் மாதம் முதல் செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் கட்டிப்புரளப்போகும் 3 ராசிகள் | Zodiac Sings Mars Transit Cancer Rasi Palan 2024

கன்னி

  • கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாயின் அமைப்பானது தொழில் வருமானத்தை உயர்த்தக்கூடியதாக இருக்கும்.
  • இதனால் உங்களின் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரித்து புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்.
  • வீடு, மனை போன்ற நிலைச்சொத்துக்கள்  வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதை வாங்குவதற்கான சாதகமான சூழல் அமையும் எனவே முயற்ச்சி செய்தால் நல்லது.
  • இதுவரை தொழிலில் செய்த முதலீடு மூலம் லாபம் கிடைக்கும்.
  • நீங்கள் உண்டாக்கி இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்களால் பயனடைவர் இதனால் உங்கள் தொழில் மேன்மை அடையும்.

வரும் மாதம் முதல் செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் கட்டிப்புரளப்போகும் 3 ராசிகள் | Zodiac Sings Mars Transit Cancer Rasi Palan 2024

மீனம்

  • மீன ராசிக்கு செவ்வாயின் அமைப்பானது பல வகையிலும் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
  • உங்களது பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் நீங்கள் கேட்பீர்கள்.
  • குடும்பத்தில் தந்தையின் ஆதரவைப் நீங்கள் பெறலாம்.
  • வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும் குடும்ப உறவுகளால் நீங்கள் உதவி பெற்று முன்னேறலாம்.
  • நீங்கள் நினைத்தனை சாதித்துக்காட்டும் நேரம் இது என்பதால் முடிந்தவரை முயற்ச்சியை கைவிட வேண்டாம்.
  • பயத்தில் எந்த குறையும் இருக்காது இருந்தாலும் சேமிப்பதில் ஆர்வம் காட்டுங்கள்.

இந்த ராசியினர் எல்லா ராசியினருடனும் ஒத்துபோவார்களாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினர் எல்லா ராசியினருடனும் ஒத்துபோவார்களாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).     

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US